புது அவதாரம் எடுத்த செல்வராகவன்.. மொத்த கோடம்பாக்கத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்
காதலை வித்தியாச வித்தியாசமான கோணங்களில் காண்பிக்கும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற