டாப் 5 இயக்குனர்கள் வாங்கி குவிக்கும் சம்பளம்.. ஷங்கரை பின்னுக்கு தள்ளி அம்பானி வரை கொடி கட்டி பறக்கும் செல்லப்பிள்ளை
பெரிய ஹீரோக்களுக்கு நிகராக ஒரு படத்தை இயக்குவதற்காக தற்போது இளம் இயக்குனர்கள் வாங்கும் சம்பளத்தை கேட்டால் அதிர்ச்சியடைய செய்கிறது. அதிலும் ஒரு படம் 100 கோடிகளுக்கு மேல்