Shankar-Vijay

விஜய்க்கு ரெடியாகும் செகண்ட் பார்ட்.. ஷங்கர் படத்துக்கு பச்சைக்கொடி காட்டும் இளைய தளபதி

ஒரு வழியாக லியோ வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் விஜய்க்காக படம் கல்லாகட்டி வருகிறது. நஷ்டத்தில் இருந்து தாண்டி லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

vijay-ra-murukadass-vijay

சிவகார்த்திகேயனுடன் முருகதாஸுக்கு இப்படி ஒரு பந்தமா? விஜய் மறுத்தும் தூக்கிவிட இதுதான் காரணம்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குனர் முருகதாஸுக்கும் இப்படி ஒரு பந்தமா என சுவாரசியமான விஷயம் வெளிவந்துள்ளது.