channels logo

பொங்கலுக்கு மோதப் போகும் 8 புது படங்கள்.. டிஆர்பிக்காக அடித்துக் கொள்ளும் நான்கு சேனல்கள்

ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டு புத்தம்புது படங்களை ஒளிபரப்பு செய்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிப்பதற்காக மோதிக் கொண்டு வருகிறார்கள்.

gv prakash

ஒரு டஜன் படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய காத்திருக்கும் ஜிவி பிரகாஷ்..திணறும் டாப் ஹீரோக்கள்

சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் இருவரும் டஜன் கணக்கில் படம் வைத்துக்கொண்டு தமிழ் திரை உலகிற்கு டஃப் கொடுத்து வருகின்றனர்.

Siddharth

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினீங்க சித்தார்த்.. பில்டப் கொடுத்து சூடான தோசை கல்லில் உட்கார்ந்த 5 நடிகர்கள்

Tamil heros and their loose talk: எதை காக்காமல் விட்டாலும்  தன்  நாவையாவது காத்துக் கொள் என்றார் வள்ளுவர். கேட்டார்களா இவர்கள்? பில்டப் கொஞ்சமா ஏத்துறேன்

Jigarthanda DoubleX

சுயசரிதையை மாத்தி எழுதலாமா?. எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸின் வெறித்தனமான 2 ட்ரெய்லர்

Jigarthanda DoubleX – Trailer: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்  ஆன படம் தான் ஜிகர்தண்டா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. இந்த படம் 1975ல் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது.  எஸ்ஜே சூர்யா லாரன்ஸை வைத்து படம் எடுக்கிறார்.

அந்த படம் எப்படி உருவாகிறது, இந்த படம் எடுக்கும் போது நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றை ஆக்சன், காமெடி கலந்து காட்டப்படுகிறது. ஏற்கனவே ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்தில்  ரவுடியான பாபி சிம்ஹாவை வைத்து சித்தார்த் ஒரு படம் எடுத்தார்.

Also read: சில்லுனு, ஜிகர்தண்டா பார்ட் 2 ரெடி.. ஆனா, சேதுவாக நடிக்க போவது பாபி சிம்ஹா இல்லயாம்

அதேபோன்றுதான் இரண்டாம் பாகத்தில் முரட்டு ரவுடியாக இருக்கும் லாரன்ஸை வைத்து எஸ்ஜே சூர்யா படம் எடுப்பது போல் திரை கதையை அமைத்திருக்கின்றனர். ட்ரெய்லரில் லாரன்ஸ் சொல்லும் டயலாக் அல்டிமேட் ஆக இருக்கிறது.

‘கருப்பா இருந்தா கேவலமா’, ‘தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோ’, ‘நல்லவங்கள பத்தி படம் எடுத்தால் யாரும் பார்க்கிறதில்லை’ , ‘சுயசரிதையை கொஞ்சம் மாத்தி எழுதிரலாமா?’, ‘இங்கு எவனும் எதையும் புதுசா எழுதிட முடியாது. பேனாவை கெட்டியா மட்டும் பிடிச்சு கிட்டா போதும் எழுதப்பட்டது எழுதப்படும்’ என இந்த ட்ரெய்லரில் இடம் பெறும் டயலாக் எல்லாம்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த படம் நிச்சயம் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக அமையும் என்று  ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது.

ஜிகர்தண்டா டபுள்X ட்ரைலர் இதோ!

Also read: கெத்து காட்டும் ராகவா லாரன்ஸ்.. தோல்வி இயக்குனரை தூக்கி விடுவதற்காக எடுக்கப்போகும் ரிஸ்க்

rajini

ரெண்டு மெகா பட்ஜெட் படத்தை நம்பி கைவிட்ட சூப்பர் ஹிட் மூவி.. ரஜினி பெயரை கெடுத்த சிஷ்யன்

முக்கால்வாசி தியேட்டர்களில் பெரிய பட்ஜெட் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சின்ன பட்ஜெட் படங்களை உதாசீனப்படுத்தி வருகிறார்கள்.

SJ Surya-Vishal

எவ்வளவு அடி வாங்கினாலும் தொடர்ந்து நடிக்கும் 5 ஹீரோக்கள்.. விஷாலுக்கு பயத்தை காட்டிய எஸ் ஜே சூர்யா

ரசிகர்கள் துளி கூட கண்டு கொள்ளாத போதும் மீண்டும் மீண்டும் படங்களில் நடித்து வரும் 5 ஹீரோக்கள் யார் என்று பார்க்கலாம்

lawrance

இருக்கிறத விட்டுட்டு பறக்குது ஆசை பட்ட ராகவா லாரன்ஸ்.. 5 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனதால் விழும் மரண அடி

இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்ட ராகவா லாரன்ஸின் தற்போதைய நிலைமை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.