ஒரே திரையை பகிர்ந்து கொண்ட 10 ரியல் அப்பா-மகன்.. சிம்புவை செதுக்கிய டிஆர்
Simbu: சினிமா பிரபலங்கள் தங்களது வாரிசுகளை எப்படியாவது அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். அதில் எந்த தவறும் இல்லை. வாரிசுகள் வந்தாலும் திறமை இருந்தால் அவர்கள் ஜொலிப்பார்கள்.