KGF யாஷ் போல மரண மாஸாக இருக்கும் சிம்பு.. பத்து தல படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்
சிம்பு சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட சிம்பு இயக்கம் பாடகர் நடிகர் என பன்முகத் திறமை கொண்டு விளங்கி வருகிறார். மேலும் ஆல்பம் பாடல்களும்