Nagesh character

திருவிளையாடல் பட தருமிய நியாபகம் இருக்கா?. மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய நாகேஷின் 7 படங்கள்

பழைய படங்கள் எல்லாம் ரொம்ப போர் என சொல்லும் 2k கிட்ஸ்கள் கூட மிஸ் பண்ணாமல் நாகேஷின் இந்த ஏழு படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

MR Radha

ஹீரோக்களுக்கு சவால் விட்ட வில்லாதி வில்லன்.. எம் ஆர் ராதா நடிப்பில் பார்க்க வேண்டிய 6 படங்கள்

தன்னுடைய முகபாவனை மற்றும் கரகரப்பான குரல், கம்பீரமாக பேசும் வசனங்கள் மூலம் மிரட்டியவர் தான் நடிகர் எம் ஆர் ராதா.

kamal-vani-rajini

கமல்- வாணி திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக நின்ற ரஜினி.. 45 வருடத்திற்கு பின் ட்ரெண்டாகும் புகைப்படம்

45 வருடத்திற்கு முன் நடந்த கமலின் முதல் திருமண புகைப்படம் தற்போது ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது.

rajini-shivaji-1

மன்மதனாய் விளையாடிய ரஜினியை செல்லமாய் அடித்த சிவாஜி.. பிளேபாயா 2 ஜாம்பவான்களை மிரட்டிய சூப்பர் ஸ்டார்

மன்மதச் சக்கரவர்த்தியாக மாறி, சிவாஜி உள்ளிட்ட ஜாம்பவான்களை வியக்க வைத்த சூப்பர் ஸ்டார்.

Annai Illam

வியாபாரத்திற்கு வந்த சிவாஜியின் அன்னை இல்லம்.. ரஜினி செய்த பெரிய உதவி

சிவாஜி கணேசன் தன்னுடைய மனைவி மற்றும் மகன்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த இந்த வீட்டில் சினிமா கலைஞர்களின் கால் படாத இடமே இல்லை என்று சொல்லலாம்.

mgr-sivaji-sridevi

சிவாஜி, எம்ஜிஆர் உடன் குழந்தை நட்சத்திரமாய் கலக்கிய ஸ்ரீதேவியின் 6 படங்கள்.. மூன்று வயதில் முருகன் அவதாரம்

பார்வதி தேவியின் ஆசிபெறும் ஊமை குழந்தையாய் கார்த்திகேயா கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடித்திருப்பார்.

sivaji mgr

முதல் முறையாக கோடியில் வசூல் செய்த 2 படங்கள்.. எம்ஜிஆர், சிவாஜிக்கு பாக்ஸ் ஆபிஸில் கொட்டிய பணமழை!

எம்ஜிஆர் மற்றும் சிவாஜி நடிப்பில் வெளிவந்த இரண்டு படங்களுமே அதிக வசூல் சாதனை படைத்திருக்கிறது.

vadivelu

நானும் நடிகன்-டா என கண்ணீர் வரவழைத்த வடிவேலுவின் 6 படங்கள்.. சீரியஸாக நடித்து ரீ என்ட்ரியில் ஜெயித்த மாமன்னன்

வடிவேலு செண்டிமெண்ட் காட்சியில் நடித்து பார்ப்பவர்களின் மனதை கலங்கடிக்க வைத்திருப்பார்.

Sivaji KB

சிவாஜி போட்ட சூடு.. கடைசி வரை இந்த 3 பிரபலங்களை வைத்து படம் எடுக்காத பாலச்சந்தர்

பாலச்சந்தர், தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தால் பிரபலங்களை வைத்து படம் பண்ணுவதில்லை என முடிவெடுத்து இருக்கிறார்.

actresses

கொஞ்சம் பிரபலமானதும் கிளாமர் ரூட்டுக்கு போன வாரிசு நடிகை.. மோசமான புகைப்படங்களால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஒரு வாரிசு நடிகை செய்த வேலையால் ஒட்டுமொத்த சமூக வலைத்தளத்திலும் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர்.

sivaji-mgr

பாதியிலேயே நின்று போன சிவாஜியின் படம்.. தேடி வந்து நடித்துக் கொடுத்து உதவி செய்த எம் ஜி ஆர்

இப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மபிரியா, முத்துராமன், பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்

Vadivukarasi

வாயில் விஷத்தோடு வடிவுக்கரசி நடித்த 5 படங்கள்.. தேள் போல் சிவாஜியையும், ரஜினியையும் கொட்டிய வேதவள்ளி

வில்லத்தனத்தில் மற்ற நெகடிவ் கேரக்டர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இவர் நடித்த ஐந்து படங்களை பார்க்கலாம்.

mgr

மொத்த சம்பளத்தையும் அட்வான்ஸாக கேட்ட எம்ஜிஆர்.. தலை தெறிக்க ஓடிய முதலாளிகள் தஞ்சமடைந்த ஹீரோ

லட்சக்கணக்கில் பணம் போட்டு படத்தை எடுக்கும் முதலாளிகள் எம்ஜிஆரிடம் இருந்து தலை தெறிக்க ஓடி இருக்கின்றனர்.