அரசியலில் குதிக்கிறாரா சிவகார்த்திகேயன்.? கேரளா முதல்வருடன் சந்திப்பு, வைரல் புகைப்படங்கள்
கேரளா கண்ணூரில் ஆண்டுதோறும் பினராயி பெருமா நிகழ்வு நடைபெறும். இந்த வருடம் கேரளா முதல்வர் அழைப்பை ஏற்று சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அப்போது முதல்வரின் இல்லத்திற்கு சென்று