sivakarthikeyan-01

தயாரிப்பாளருடன் பஞ்சாயத்துக்கு வர மறுத்த சிவகார்த்திகேயன்.. எல்லாம் காசு பண்ற வேலை!

சிவகார்த்திகேயன் என்னதான் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்தாலும் காசு விஷயத்தில் கொஞ்சம் கறாராக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் உள்ள தயாரிப்பாளர்கள் தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகள் வைத்து

sivakarthikeyan-cinemapettai

சம்பளத்தில் புதிய உச்சத்தைத் தொட்ட சிவகார்த்திகேயன்.. இதுதாண்டா வளர்ச்சி!

சிவகார்த்திகேயன், இன்றைய இளம் தலைமுறையினருக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். கஷ்டப்பட்டால் யாரும் முன்னேறலாம் என்பதை கண்கூடாக காட்டியவர். இதற்கு முன் பல பேர் சினிமாவில் கஷ்டப்பட்டு உயர்ந்தேன்

sivakarthikeyan

18 வருடம் கழித்து எங்க அப்பா வந்துட்டாரு.. சிவகார்த்திகேயன் வெளியிட்ட குட்டி எஸ்கே புகைப்படம்

தொலைக்காட்சியில் இருந்து சினிமாவில் இவ்வளவு பெரிய நடிகராக மாற முடியுமா என யோசிக்கும் காலகட்டங்கள் மாறி தொலைக்காட்சியில் இருந்தாலும் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தை தொட முடியும் என்பதை

sivakarthikeyan

தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்.. பலே பிளான் தான் போங்க!

சமீபகாலமாக தமிழ் நடிகர்கள் இதர மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட தனுஷ் இரண்டு நேரடி தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் விஜய் தெலுங்கு

sasikumar-simran

விஜய்க்காக செய்யும் சிவகார்த்திகேயன்.. பீஸ்ட் நியூ அப்டேட்.

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ஜோராக நடைபெற்று வருகிறது. நாயகியாக பூஜா

sivakarthikeyan-cinemapettai-01

சிவகார்த்திகேயன் வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் சூட்சுமம் இதுதான்.. ஓபன் ஆக சொன்ன பிரபலம்

கடந்த 20 வருட தமிழ் சினிமாவில் இவ்வளவு வேகத்தில் யாருமே வளர்ந்தது இல்லை என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்ற பின்னர் விஜய்

shalu-shamu

நல்ல பெண்ணாக மாறிய ஷாலு ஷம்மு.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக அறிமுகமானவர்தான் ஷாலு ஷம்மு. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தார். இருப்பினும் டிக் டாக்

suriya-sivakarthikeyan

சூர்யாவை விட பல கோடி அதிகம் சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்.. இது என்னடா புதுக் கூத்து!

கடந்த 8 வருடங்களில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். பல முன்னணி நடிகர்களின் சம்பளங்களை ஓரம்கட்டி தற்போது விஜய், அஜித், ரஜினி ஆகியோருக்கு அடுத்த

sivakarthikeyan-cinemapettai

நம்பிக்கை துரோகம் செய்த சிவகார்த்திகேயனுக்கு நல்லது செய்த தயாரிப்பாளர்.. இப்படியும் ஒரு மனுஷனா!

தமிழ் சினிமாவில் இன்று டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். வெறும் குறுகிய காலத்தில் முன்னணிக்கு வந்த நடிகர் ஒருவர் தான். மேலும் அந்த இடத்தை

str-sk-cinemapettai

சிவகார்த்திகேயனிடம் உதவி கேட்கும் நிலைமைக்கு வந்த சிம்பு.. அடக் கொடுமையே!

தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களை அதிகம் வைத்துள்ள நடிகராக வலம் வரும் சிம்பு தன்னுடைய சோம்பேறித்தனத்தால் தனக்கான மார்க்கெட்டை இழந்து தற்போது மீண்டும் அதை பிடிக்க போராடிக்

sun-pictures-siva

75 கோடி சம்பளமா.? சிவகார்த்திகேயன் கூறிய பதில்!

சின்னத்திரையில் காலக்கப்போவது மூலம் அறிமுகமாகி கண்டஸ்டன்டில் இருந்து தொகுப்பாளராகி பெரிய திரைக்கு வந்து சேர்ந்து இப்போது அசைக்க முடியாத நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். எஸ்.கே என்றழைப்பதை

disney

முக்கிய இரண்டு தமிழ் படங்களை வளைத்துப் போட்ட ஹாட்ஸ்டார்.. அதுல ஒண்ணு பெரிய பட்ஜெட் படம்!

சமீபகாலமாக ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் ஹாட்ஸ்டார் தன்னுடைய அடுத்த கட்ட ஆட்டத்தை தொடங்கிவிட்டது. இதுவரை ஹாட்ஸ்டார் தளத்தில்

vijay-sk-cinemapettai

விஜய்யை வைத்து நன்றாக சம்பாதித்த சிவகார்த்திகேயன்.. பாவம் இது தளபதிக்கே தெரியாது!

தளபதி விஜய்யால் சத்தமில்லாமல் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அதிகரித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் காதைக் கடிக்கின்றனர். விஜய் பெயரை பயன்படுத்தி செம வேலையை செய்து நன்றாக கல்லா கட்டிவிட்டாராம் சிவகார்த்திகேயன்.

ajith-sk

வலிமைக்கு குறிச்ச தேதி, ஆனா இப்ப சிவகார்த்திகேயன் வராப்புல.. பிரபல OTTக்கு கைமாறிய டாக்டர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் டாக்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என அவரது ரசிகர்கள் பெரிதும் நம்பியிருந்த நிலையில் தற்போது நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. இது சம்பந்தமாக

Suriya-venki-atloori-Rj-bala

அயலானில் சிவகார்த்திகேயன் கேரக்டர் இதுவா.? இத விஜய் 2013-ல பண்ணிட்டாரு!

வளர்ந்து வரும் நடிகர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடித்த ஹீரோ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. ஆனாலும் 2021

shivangi

குட்டி இடுப்பு தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட சிவாங்கி.. அம்மணி வேற லெவல் போங்க!

தமிழ் சினிமாவில் ஏற்கனவே இருக்கும் நடிகர்களை விட யூடியூப் மற்றும் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் அதிகமாக படையெடுத்து வர ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தற்போது அனைத்து

sivakarthikeyan

இயக்குனர்களுக்கு 2 முக்கியமான கண்டிஷன் போட்ட சிவகார்த்திகேயன்.. இது இருந்தா பட வாய்ப்பே வேண்டாமாம்!

விஜய் டிவி மூலம் கோலிவூட்டில் கலக்கி வருகிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் படம் வெளிவருவது என்றாலே குடும்பத்துடன் போய் பார்க்கலாம் என்ற நம்பிக்கை இருக்கும். அந்த வகையில் குழந்தைகள்

sivakarthikeyan-01

கழுத்தை நெரித்த கடன்.. வழியில்லாமல் சன் பிக்சர்ஸின் கை பொம்மையாக மாறிய சிவகார்த்திகேயன்

சன் பிக்சர்ஸ் இழுத்த இழுப்புக்கெல்லாம் தற்போது சிவகார்த்திகேயன் வளைந்து கொடுத்து செல்வது கோலிவுட் வட்டாரங்களில் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது பல தகவல்கள் கிடைத்துள்ளன. சின்னத்திரையில்

tv-channels-trp

டான் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை வளைத்து போட்ட பிரபல டிவி.. பாதி படத்திலேயே பக்கா மாஸ் காட்டும் சிவகர்த்திகேயன்

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றவர் சிவகார்த்திகேயன். நடிப்பைத் தாண்டி தயாரிப்பிலும் வேட்டையாடி வருகிறார் என்று தான் கூற வேண்டும். இவர் நடிக்கும் அனைத்து

sivakarthikeyan

பிரபல தயாரிப்பாளரின் வலையில் சிக்கிய சிவகார்த்திகேயன்.. தம்பி எங்க போறீங்க இங்க வாங்க!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் அனைத்தும் சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்று வருவதால் பல தயாரிப்பாளர்களும் சிவகார்த்திகேயனை வைத்து

sivakarthikeyan

சிவகார்த்திகேயனால் கடனில் சிக்கித் தவிக்கும் தயாரிப்பாளர்.. சொத்துகளை விற்க வேண்டிய நிலைமை

ஏற்கனவே சிவகார்த்திகேயன் சொந்த தயாரிப்பில் படம் எடுத்ததாக சொல்லி ரெமோ மற்றும் வேலைக்காரன் போன்ற படங்களின் கடனை அவர் தலையில் கட்டி விட்டனர். இதனால் படத்துக்கு 20

suriya-sivakarthikeyan

சூர்யாவுக்கு மேல நான்தான் என நிரூபிக்க துடிக்கும் சிவகார்த்திகேயன்.. லிஸ்ட் வந்ததிலிருந்து ஆள் சரியில்லையே!

ஏற்கனவே தியேட்டர்காரர்கள் சிவகார்த்திகேயனுடன் சூர்யாவை ஒப்பிட்டு லிஸ்ட் வெளியீட்டு பிரச்சனையை கிளப்பி நிலையில் அதைப் பிடித்துக்கொண்டு சிவகார்த்திகேயன் செய்திருக்கும் வேலை அனைவரையும் சங்கடப்பட வைத்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு தற்போது

priyanka-cinemapettai

கருப்பு புடவையில் வெள்ளை இடுப்பை காட்டிய பிரியங்கா.. வேற லெவல் வெறி ஏத்தும் புகைப்படங்கள்

தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் என்ற படத்தின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் பிரியங்கா அருள் மோகன். பார்ப்பதற்கே பார்பி டால் போல் இருக்கும் இவரை யாருக்கு தான் பிடிக்காது.

தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா ஜோடி நன்றாக இருப்பதாகவும் ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் வந்தன.

priyanka-arul-mohan-cinemapettai
priyanka-arul-mohan-cinemapettai

இதை கவனித்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் பிரியங்காவை ஜோடியாக மாற்றினார். இதேபோல்தான் ஸ்ரீதிவ்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிவகார்த்திகேயனுடன் நடித்தனர்.

priyanka-arul-mohan-cinemapettai-01
priyanka-arul-mohan-cinemapettai-01

சிவகார்த்திகேயனுடன் நடித்த நடிகைகள் அனைவருக்குமே தமிழ் சினிமாவில் ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகுவது பிரியங்கா விஷயத்திலும் நடந்துள்ளது. படம் வெளிவருவதற்கு முன்னரே அவருக்கு ரசிகர்கள் அதிகமாகி விட்டனர்.

priyanka-arul-mohan-cinemapettai-02
priyanka-arul-mohan-cinemapettai-02

நல்ல வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக பாண்டிராஜ் மற்றும் சூர்யா இணையும் சூர்யா 40 பட வாய்ப்பையும் பெற்று விறுவிறுவென முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள பிரியங்கா அருள்மோகன் சமீபத்தில் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் புகைப்படங்கள் வெளியிட்டு அனைவரையும் கிறங்கடித்துள்ளார்.

sivakarthikeyan-cinemapettai-01

OTT-யிடம் சரண்டர் ஆன சிவகார்த்திகேயன்.. காத்திருந்து காத்திருந்து காலம் போனதுதான் மிச்சம்

அகல கால் வச்சா கூட தப்பிச்சரலாம் ஆனால் ரொம்ப அகலமா கால வச்சா கொஞ்சம் கஷ்டம்தான். அப்படி வச்சிதான் சிவகார்த்திகேயன் கொஞ்சம் கொஞ்சமா கடனை அடைக்க போராடிட்டு

vjs-vijay-ajith

தொடர்ச்சியாக 4 ஹிட் படங்களை கொடுத்த நான்கு முன்னணி நடிகர்கள்.. என்ன படங்கள் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தற்போது அதிகப்படியான ரசிகர்கள் வைத்திருக்கும் நடிகர்கள்தான் விஜய் மற்றும் அஜீத் அவருக்கு அடுத்தபடியாக ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளவர்கள்தான் விஜய் சேதுபதி

muthu-vijaytv

முத்து படத்தை அட்ட காப்பியடித்த விஜய் டிவி சீரியல்.. இந்த பொழப்புக்கு என கிண்டல் செய்யும் ரசிகர்கள்

விஜய் டிவியில் புதிதாக ஒரு சீரியல் ஒளிபரப்பானாலே அது எந்தப் படத்தின் காப்பி என்பதை கண்டுபிடிக்க நெட்டிசன்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் விஜய்

sivakarthikeyan-cinemapettai

சிவகார்த்திகேயனின் புதிய கண்டிஷன்.. அதிருப்தியில் இளம் இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தன்னிடம் கதை சொல்ல வரும் இளம் இயக்குனர்களுக்கு புதிய கண்டிஷன் போடுவது அவர்களுக்கு

sk-h-raja-cinemapettai

அப்பாவை தவறாக பேசிய எச் ராஜா.. பளார் என பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயனின் தந்தையும் காவல் அதிகாரியுமான தாஸ் என்பவரை பற்றிய செய்திகள் அளவுக்கு அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது சிவகார்த்திகேயனின் தந்தை

sivakarthikeyan

சார்! இது தனுஷுக்கு எழுதிய கதை, பரவால்ல வாங்க நான் நடிக்கிறேன்.. உஷார் பண்ணிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தனுஷ் என்றாலே வளர்த்த கடா மார்பில் முட்டுவது போல என்ற வாசகம் தான் அனைவருக்குமே நினைவுக்கு வரும். வளர்த்து விட்ட தனுசை சிவகார்த்திகேயன் பதம் பார்த்துவிட்டார்

Suriya-venki-atloori-Rj-bala

தலைமுடி, மீசை நரைத்துப் போன தோற்றத்தில் சிவகார்த்திகேயன் லேட்டஸ்ட் வீடியோ.. செம வைரல்

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜீத் ஆகியோருக்கு பிறகு அதிக வியாபாரம் உள்ள நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன் என தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டு உறுதி செய்தது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். தனக்கு என்ன வரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு அந்த ரூட்டில் பயணித்து வெற்றிகளை குவித்து வருகிறார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து டாக்டர் மற்றும் அயலான் போன்ற படங்கள் ரிலீசுக்கு ரெடியாக இருக்கின்றனர். அதேபோல் இளம் இயக்குனர்கள் இருவரின் படத்திலும் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதில் டான் படத்தின் படப்பிடிப்புகள் பாதி முடிந்து விட்டதாக செய்திகள் கிடைக்கின்றன. போதாக்குறைக்கு பிஜேபி பிரபலம் எச் ராஜா சிவகார்த்திகேயனின் தந்தையும் பற்றி தேவையில்லாத விமர்சனம் ஒன்றை வைத்து ஒரு பக்கம் பிரஷர் ஏற்றிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில்தான் சிவகார்த்திகேயன் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கொரானா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் சிவகார்த்திகேயனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

வெறும் 35 வயதான சிவகார்த்திகேயனின் தலை முடி மற்றும் மீசை கொஞ்சம் நரைத்துப் போயிருப்பதை கவனித்த ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருக்கின்றனர். இப்போதெல்லாம் 20 வயது வாலிபர்களுக்கே நரைமுடி இருப்பது சகஜமாகிவிட்டது என மனதை தேற்றிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

sivakarthikeyan-latest-photo
sivakarthikeyan-latest-photo