சிவகார்த்திகேயன் படத்திற்கு குட் பாய்.. தளபதிக்காக வெறித்தனமாக தயார்படுத்திக் கொள்ளும் நெல்சன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொடங்கி இப்போது வெள்ளித்திரை வரை தனது திறமையால் வந்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள