பெரிய பெரிய தலைகளுடன் மோதப் போகும் சிம்பு.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த மாநாடு பட போஸ்டர்
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்போது தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக பெரும் தோல்வியை