D50 படத்திற்கு கொழுக்கு மொழுக்கு நடிகையை லாக் செய்த தனுஷ்.. திரிஷா, கங்கனாவை ஓரம் கட்டிய ஹீரோயின்
தனுஷின் 50-வது படத்தில் யார் கதாநாயகி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
தனுஷின் 50-வது படத்தில் யார் கதாநாயகி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அஜித்தின் விடாமுயற்சியில் வில்லனாக நடிக்க பரிசீலிக்கப்படும் 5 நடிகர்கள்.
2023 தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துடன் இன்னும் இரண்டு டாப் ஹீரோக்களின் படங்கள் மோதிக் கொள்கிறது.
இந்த ஐந்து இயக்குனர்கள் தங்களுடைய சிறந்த நெகட்டிவ் நடிப்பினால் மற்ற வில்லன்களையே தூக்கி சாப்பிட்டு இருக்கிறார்கள்.
அதன் காரணமாகவே தனுஷ் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் கவனமாகவும், நுணுக்கமாகவும் செய்து வருகிறாராம்.
மேடையில் பிரியா பவானி சங்கருக்கு பகிரங்கமாக கொக்கி போட்ட 50 வயது இயக்குனர்.
இதுதான் ஏன் என்பதை புரியாமல் திகைத்து வருகின்றனர் ரசிகர்கள்.
இது போன்ற மனம் கொண்டதால் தான் அவர் தோல்வியுற்றாலும் மீண்டும் எழுந்து முன்னேறி வர முடிகிறது.
படிப்படியாக முன்னேற்றத்தை பெற்ற இவர் தற்பொழுது தனக்கு தகுந்தவாறு வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று கலக்கி வருகிறார்.
பிரம்மாண்ட படத்தில் இணைந்த எஸ்ஜே சூர்யா.
எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் பொம்மை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
ஜூன் மாதம் ரிலீஸாக உள்ள 8 படங்கள்.
சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
மைக் மோகன் ஒரு காலகட்டத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார்.
லியோ படத்தை தொடர்ந்து மிஸ்கினுக்கு தேடி வரும் வில்லன் வாய்ப்பு. போற போக்க பார்த்தா எஸ் ஜே சூர்யாவையே ஓவர் டேக் பண்ணிடுவார் போல.
விஜய்யையே வெங்கட் பிரபு தன்னுடைய ஒரு படத்தின் மூலம் மெர்சல் ஆக்கி இருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் ஐம்பதாவது படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள்.
ஒரு லைன் ஸ்டோரியை கேட்டு விஜய் நடிக்க ஒப்புக் கொண்டது வெங்கட் பிரபுவுக்கு மிக பெரும் பெருமையாக இருக்கிறது.
நடிப்பு வேலைக்காகாது என்று தெரிந்து சினிமா பக்கமே தலை காட்டாமல் போனவர்களும் உண்டு
தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்திய ஐந்து படங்கள் இருக்கிறது. ரஜினி, கமலை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு பெரிய லாபம் கிடைத்திருக்கிறது.
சங்கர் படத்துக்கு செலவு பண்ணா கூட பரவாயில்லை. பாட்டுக்கே அதிக கோடி செலவு பண்ணி இருக்கிறார்.
மணிகண்டன் வசனங்களில் இந்த ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகி மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
இந்த வருட பொங்கலை விஜய்யின் வாரிசும், அஜித்தின் துணிவும் அலங்கரித்தது.
வாழ்வா சாவா போராட்டத்தில் வெளிவரும் இப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வெங்கட் பிரபு இயக்கம் படங்களில் தன் தம்பியை வைத்து எப்படியாவது அவருடைய சினிமா கேரியரை தூக்கி விட வேண்டும் என்று அவருக்காகவே ஒரு கதையை அமைத்து அந்த படத்தில் கொண்டு வருவது தான் முக்கிய பங்காக இருக்கிறது.
மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த முக்கியமான ஐந்து இயக்குனர்கள் தற்போது படம் இயக்குவதற்கே பிரேக் கொடுத்துவிட்டு, படங்களின் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்
சம்பாதித்த பணம் போதாது என்று, தயாரிப்பில் மொத்தம் பணத்தையும் போட்டு நஷ்டம் ஏற்பட்ட நடிகர்கள்.
அஜித்தின் பிறந்தநாள் அன்று அவரிடமிருந்து சர்ப்ரைஸ் பெறுவது அவரின் ரசிகர்களுக்கு வழக்கமாகிவிட்டது.
அசால்ட் சேதுவை மிஞ்சும் அளவிற்கு இரண்டு கதாபாத்திரங்களை தயார் செய்து வைத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
ஒரு சில படங்களில் ஹீரோவை காட்டிலும் வில்லன்களுக்கே முக்கிய கதாபாத்திரம் அமைந்துவிடுகிறது.