தப்பு கணக்கு போட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.. ஸ்ட்ராங்கான அக்ரிமெண்டால் அமேசான் அடித்த அந்தர் பல்டி
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் பல படங்களில் கிராபிக் டிசைனராக வேலை செய்துள்ளார். இரண்டு படங்களை இயக்கியும் உள்ளார். கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2