நண்பா என்ன மறந்துட்டியா.! இறந்து போனதுக்கு அப்புறம் பொங்கிய இளையராஜாவின் பாசம்
திரை இசைப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை’