ஸ்ரீகாந்த் அண்ணே.. உங்களுக்கு என்னாச்சு.. ஸ்ரீகாந்த் பாடும் டூயட் பார்த்து தலையில் அடித்துக்கொள்ளும் 90ஸ் கிட்ஸ்
சமீபத்தில் ஸ்ரீகாந்த் நடிப்பில் ஒரு பாடல் இன்ஸ்டாகிராம்-ல் பயங்கர வைரலானது. அந்த பாடல் வெளியான நாளில் இருந்து, இது என்னடா ஸ்ரீகாந்த்-க்கு வந்த நிலைமை என்று தான்