என்னா மனுஷன்யா இந்த ராஜமவுலி.! துவண்டு போன ஷங்கருக்கு ராம்சரணை வைத்து கொடுத்த பூஸ்ட்
தில்ராஜ் மற்றும் ஷங்கரின் பிரம்மாண்ட கூட்டணியில் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது ராம்சரனின் கேம் சேஞ்சர் படம். எப்படியும் இந்த படத்தை பிளாக்பஸ்டர் ஹிட்டாக்க வேண்டுமென சங்கருடன் இணைந்து