பான் இந்தியா இயக்குனராக உருவெடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. கைவசம் இத்தனை படங்களா.!
கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக மாறி இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் நடிகர் விஜய்