ஹலோ சன் டிவியா, குக் வித் கோமாளி 6 வரப்போகுது.. டாப் குக்கு டூப் குக்கு 2 ப்ரோமோ எங்க.?
சின்னத்திரை சேனல்களில் சன் டிவிக்கு தான் முதலிடம். ஆனால் இப்போது விஜய் டிவி போட்டிக்கு வந்துவிட்டது. இரு சேனல்களும் டிஆர்பியில் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என காட்டி