அண்ணாத்த படப்பிடிப்பிலிருந்து வெளியான புதிய புகைப்படம்.. வேஷ்டி சட்டை, பரட்டைத் தலை என கலக்கும் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பலமுறை