பிரபல யூடியூபர் உடன் Live-in Relationship-ல இருக்கேனா? கூப்டு வச்சி பதில் சொன்ன சுனைனா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்படுபவர் தான் நடிகை சுனைனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு