வியாபாரம் ஆகாத விஜய் சேதுபதி.. தயாரிப்பாளர்கள் தெரித்து ஓடும் கொடுமை.!
இவருடைய நிலைமையை இவர் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொண்டால் இவரை தேடி நல்ல வாய்ப்புகள் வரும். இதை தக்க வைத்துக் கொள்வது இவர் கையில் தான் இருக்கிறது.
இவருடைய நிலைமையை இவர் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொண்டால் இவரை தேடி நல்ல வாய்ப்புகள் வரும். இதை தக்க வைத்துக் கொள்வது இவர் கையில் தான் இருக்கிறது.
விஜய் சேதுபதி படத்தில் நடிப்பதற்காக அதிக சம்பளத்தை கேட்டிருக்கிறார் கொடுக்க மறுத்ததால் நடிக்க நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
தமிழ்நாட்டில் 175 நாட்கள் வரை ஓடிய சூப்பர் ஸ்டாரின் 10 படங்களின் லிஸ்ட் இதோ!
நடிகை புவனேஸ்வரி கவர்ச்சியில் தாராளம் காட்டிய 5 படங்கள்
அழகிற்கு பஞ்சமில்லாத ஒரு நடிகை, மூன்று வருட காலமாக எந்த ஒரு தமிழ் படங்களிலும் தலை காட்டாமல் இருக்கிறார். எப்பொழுதுமே சுந்தர் சி படங்களில் அவரை பார்க்கலாம்.
அரண்மனை 4 படத்தில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டுகளை சுந்தர் சி வைத்துள்ளார்.
மேடையில் எமோஷனலாக பேசிய யோகி பாபுவின் பேட்டி பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
கிளி ஜோசியம் பார்த்து படத்தை ஓட வைக்கும் RJ பாலாஜி
வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீண்ட நாட்களாக இருந்த சங்கமித்ராவை கையில் எடுத்த சுந்தர் சி.
40 நாள் கால் சீட் கொடுக்க முடியாது என கறாராக பேசிய விஜய் சேதுபதி, அதன் பின் அந்த இயக்குனர் பணத்தை விட்டு எறிந்ததும் கால் சீட் கொடுத்திருக்கிறார்.
இயக்குனர் சுந்தர் சி விரைவில் பிரபல நடிகரை வைத்த அரண்மனை 4 படத்தை இயக்க இருக்கிறார்.
இவரால் இப்போது வரை ஒரு டாப் ஹீரோக்களில் ஒருவராக வர முடியவில்லை. இதற்கு காரணம் இவர் தேர்ந்தெடுத்த சில படங்களின் கதைகள் தான்.
நடிகராக மட்டும் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதை உடைத்துக் காட்டிய இவர் இயக்குனராகவும் சாதித்துக் காட்டினார்.
பிரபல இயக்குனர் இயக்கத்தில் வெளிவந்த 6 பிளாக் பாஸ்டர் படங்கள் அதிலும் அரண்மனை படத்தின் மூலம் பேய்களையே டம்மி பீஸ் ஆக்கிய சுந்தர் சி.
பிரபல இயக்குனருடன் முதல் முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி.
சில ஹீரோக்களிடம் போய் இந்த கதையே சொல்லியபோது அவர்கள் இந்த மாதிரியான கதைக்கு நீண்ட நாள் தேவைப்படும் அதனால் இது எனக்கு ஒத்து வராது என்று சொல்லிவிட்டார்.
சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மரண மொக்கையான 6 படங்கள்
சுந்தர் சி இயக்கவுள்ள சங்கமித்ரா படத்தில் நடிக்க கமிட்டான ஜெயம் ரவி தற்போது பின் வாங்கி வருகிறார்.
பிக்பாஸ் நடிகையை கூப்பிட்டு அசிங்கப்படுத்திய வாரிசு படக்குழு.
அப்படத்தில் வடிவேலுவின் நடையை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்காத ரசிகர்களே கிடையாது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் ஹிட்டான நிலையில், அதில் நடித்த பிரபலங்களின் சம்பள உயர்வால் இயக்குனர் சுந்தர்.சி புலம்பி வருகிறாராம்.
இசைஞானி இளையராஜாவை வைத்தே, பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்களின் மத்தியில் அவரை இதுவரை 5 இயக்குனர்கள் பயன்படுத்தவே இல்லை.
இந்த வருடத்தில் வெளியான படு மொக்கையான 5 படங்கள்
நடிகர் ஜீவாவின் கேரியர் தொலைய காரணமாக இருந்த படங்கள்.
இந்த ஆண்டு கோலிவுட்டில் வெளியான 5 படங்களுக்கு சென்சார் போர்ட் ‘ஏ’ சர்டிபிகேட் வழங்கியது.
ஜீவா நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் போகவில்லை
பிரபல 5 நடிகைகள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே கர்ப்பமாகி இருந்தனர்.
கோலிவுட்டில் டாப் 10 பேய் படங்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்ட படங்களில் 6 படங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
ஆர்யா அடுத்தடுத்த பிளாப் படங்களை கொடுத்தாலும் தன்னுடைய சம்பளத்தை மட்டும் குறைக்காமல் உயர்த்தியது உயர்த்தியதுதான் என தயாரிப்பாளர்களிடம் கராராக பேசிக் கொண்டிருக்கிறார்.