அன்னைக்கு விஜய்க்கு மட்டும் கொடுத்தாங்க.. சூர்யாவை ஒரு பொருட்டாவே மதிக்கல, கொந்தளித்த பிரபலம்
Surya : சினிமாத்துறையில் நடிக்கும் நடிகர்களுக்கிடையில் என்னதான் சினிமாத்துறையை தாண்டி நல்ல உறவு, நட்பு, பழக்கவழக்கம் இருந்தாலும். சினிமா என்று வந்தவுடன் நடிகர்களின் ரசிகர்களே சண்டை போட்டு