ஹிட் அடிச்சும் கவனிக்கப்படாத 6 திரில்லர் படங்கள்.. டாட்டூ போட்டு மிரட்டி விட்ட டாப்சி
திகில், மர்மம், மனநிலை மாறுதல், ஆக்ஷன் என சாகசங்களை தூண்டும் திரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு தமிழ் சினிமாவிலும் உண்டு கெத்து கலையாத படங்கள்! மனதையும், உணர்வுகளையும் சோதிக்கும்