actress-no-marriage

40 வயதிலும் திருமணம் செய்யாமல் முரண்டு பிடிக்கும் 6 தமிழ் நடிகைகள்.. இவங்க சொல்ற காரணம் எதுவும் நம்புற மாதிரி இல்லையே

தற்போதெல்லாம் கோலிவுட்டில் நடிகர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ அதே அளவிற்கான முக்கியத்துவம் நடிகைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சில நடிகைகள் பெண்ணிய  மைய திரைப்படங்களிலும் நடித்து அதில்