3 பெரிய படங்களை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட்.. தீபாவளியில் நிரம்பி வழிய போகும் உதயநிதியின் கஜானா
Diwali Release Movies : தீபாவளி பண்டிகைக்கு டாப் நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பெரிதும் காத்துக் கொண்டிருந்த மூன்று படங்கள்