அடுத்த ரெட் கார்டுக்கு தயாரான புது நடிகர்.. வடிவேலுவை மிஞ்சி தலைக்கேறிய ஈகோவால் படங்களை குப்பையில் போட்ட ஹீரோ
இப்பொழுது தயாரிப்பு சங்கத்தில் நடிகர் ஒருவர் மீது கம்ப்ளைன்ட் சென்றுள்ளது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இந்த புகாரை கொடுத்துள்ளனர். படத்தை ஒப்புக்கொண்ட ஹீரோ சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை