வடிவேலுக்கு எதிராக ஒரு கிராமமே ஆர்ப்பாட்டம்.. எல்லா இடத்துலயும் பஞ்சாயத்தை கூட்டி வச்சிருக்கும் மாமன்னன்
Vadivelu: ஒரு ஊர் மக்களே எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ணும் அளவுக்கு ஏழரை இழுத்து வைத்திருக்கிறார் வைகைப்புயல் வடிவேலு. ஒரு காலத்தில் வடிவேலு முகத்தை பார்த்தே வயிறு குலுங்க