vadivelu

நடிகையின் உதட்டை கடித்ததால் ஃபேமஸான 6 நடிகர்கள்.. அட நம்ம மாமன்னன் வடிவேலு இதுல இருக்காரா

நடிகர் சிம்பு தன் சொந்த இயக்கத்தில் நடித்த ஒரு சில படங்களில் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகள் கொஞ்சம் முகம் சுளிக்கும் அளவிற்கு இருக்கும்.

Maamannan

மாமன்னன் படத்தில் வடிவேலு கேரக்டரில் நடிக்க இருந்த பிரபலம்.. மொத்த பிளானையும் மாற்றிய உதயநிதி

இயக்குனர் மாரி செல்வராஜை பொறுத்த வரைக்கும் அவருடைய முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் என்று யாருமே கிடையாது.

Thalapthy Vijay

விஜய்யின் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்த காமெடி நடிகர்.. இது என்னடா தளபதிக்கு வந்த சோதனை

ஒரு காமெடி ஹீரோ நடிக்க இருந்த ஒரு படத்தில் விஜய் நடித்து, அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததோடு, விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்திருக்கிறது.

ajith1 (1)

ஓபன் நாளில் பட்டைய கிளப்பிய 7 படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் அள்ளிய துணிவு

Open Day Collection: ஒரு படத்தின் வெற்றியை, மக்களின் விமர்சனங்களை கொண்டு சொல்லலாம். அதையும் தாண்டி, திரையரங்கில் வெளியாகும் படத்தின் வசூலை கொண்டே படம் வெற்றி பெற்றதா

ajith-vadivelu

வடிவேலு நல்லவரு, அஜித் ஈகோ புடிச்ச ஆளு.. வைகை புயலை இம்ப்ரஸ் செய்ய கூவும் நடிகர்

அஜித் பற்றி எதுவும் தெரியாமல் இப்படி கண்டபடி உளறி கொட்டும் இவரை தற்போது ரசிகர்கள் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்க்கின்றனர்.

mariselvaraj-cinemapettai

விஷ செடியாக வளர்ந்து வரும் மாரி செல்வராஜ் திட்டங்கள்.. படம் மூலமாக திணிக்க நினைக்கும் நரி மூளை

மாரி செல்வராஜ் படத்தின் மூலம் தேவையில்லாத கருத்துக்களை பார்ப்பவர்களுக்கு திணிக்கும் விஷச் செடியாக வளர்ந்து வருகிறார்.

அஞ்சு ஆறு மாதம் வடிவேலுவை குப்புற படுக்க வைத்த சிங்கமுத்து.. வயிறு வலிக்க செய்த 5 படங்கள்

சிங்கமுத்து கருப்பா கட்டையா சுருட்ட முடி வைத்திருப்பவரை தெரியுமானு அவரையே கேட்டு வடிவேலுவை புது ட்ரெண்டில் கலாய்த்து வெளுத்து வாங்குவார்.

vadivelu-1

பத்து வருஷமா திருப்பி அடித்த கர்மா.. வடிவேலுக்கு இதெல்லாம் பத்தாது என கூறும் பிரபலம்

அவர் செய்த ஒரு விஷயம் கர்மாவாக மாறி பத்து வருடங்களாக அவரை சோதித்து பார்த்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.