vasanthabalan-raguvaran

குரலிலும், நடிப்பிலும் அச்சு அசல் ரகுவரனை போல் வளர்ந்து வரும் நடிகர்.. வெயில் பட வசந்தபாலனின் சரியான கணிப்பு

அடுத்த ரகுவரன் இவர் தான் என இளம் வளரும் நடிகரை சரியாக கணித்த இயக்குனர் வசந்தபாலன்.

aneethi-arjun-das

சைக்கோ ஹீரோவாக அவதாரம் எடுத்த அர்ஜுன் தாஸ்.. கொலைவெறியுடன் வெளியான ட்ரெய்லர்

Aneethi Movie Trailer: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கைதி படத்தில் அன்பு என்ற கேரக்டரில் வில்லனாக மிரட்டியவர் தான் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரின் உரத்த குரலை கேட்பதற்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர் ஹீரோவாக அநீதி என்ற படத்தில் அவதாரம் எடுத்திருக்கிறார்.

நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்த படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தை வரும் ஜூலை 21ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்கின்றனர். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் அர்ஜுன் தாஸ் சைக்கோ தனமான கதாநாயகனாக நடித்துள்ளார்.

Also Read: விஜய்யுடன் நடித்து சோலி முடிந்த 5 நடிகர்கள்.. கடைசியில் அண்ணன், சித்தப்பா கேரக்டர் தான் போல

இதில் இவர் நடிகை துஷாரா விஜயனுடன் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது. இது படம் முழுவதும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய அர்ஜுன் தாஸ் கொடூரமாக மாறிவிடுகிறார்.

இதில் அர்ஜுன் தாஸ் ஃபுட் டெலிவரி பாய் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தை சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாக்கியுள்ளனர். இந்த படத்தை ஷங்கரின் அசிஸ்டன்ட் டைரக்டரான வசந்தபாலன் இயக்கியிருக்கிறார். இதற்கு முன்பு இவர் அங்காடி தெரு, அரவான், காவியத்தலைவன், ஜெயில் போன்ற படங்களையும் இயக்கி உள்ளார்.

Also Read: சொதப்பலில் லோகேஷின் சூப்பர் ஹிட் படம்.. எல்லாத்தையும் மாற்றி சோலிய முடிக்க போகும் இயக்குனர்

இதுவரை மென்மையான கதைகளை மட்டுமே இயக்கிக் கொண்டிருந்த வசந்தபாலன் ‘அநீதி’ படத்தின் மூலம் வித்தியாசமான முறையில் கம் பேக் கொடுக்கப் போகிறார். இந்தியாவை முழுக்க முழுக்க தனியார் மையமாக ஆக்கிவிட பார்த்தால், இனிமேல் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற போர்டுதான் வைக்க வேண்டும் என்ற வசனம் ட்ரைலரில் இடம் பெற்று பலரையும் ஈர்த்துள்ளது.

இதுவரை கொடூர வில்லனாகவே அர்ஜுன் தாஸை பார்த்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே சமயம் அவருடைய குரலுக்கும் முக பாவனைக்கும் ஏற்ப கொடூரமான சைக்கோ ஹிரோவாகவும் மறுபுறம் நடித்து அசத்தி இருக்கிறார். இந்த படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அநீதி படத்தின் டிரைலர் இதோ!

Also Read: மாவீரனுக்கு போட்டியாக அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் 4 படங்கள்.. பதட்டத்துடன் இருக்கும் சிவகார்த்திகேயன்

நடிப்பு அரக்கன் பசுபதி ரசிகர்கள் மனதை வென்ற 6 படங்கள்.. கமலுக்கு நிகராக நடித்த ‘கொத்தாள தேவர்’

பசுபதி பல படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இந்த ஆறு கேரக்டர்களை தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது.

pasupathy

பசுபதியை வளர்த்துவிட்ட 6 படங்கள்.. சார்பட்டா பரம்பரை படத்தில் மிரட்டிய ரங்கன்

கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவில் நுழைந்தவர் பசுபதி. இவர் ஒரு நல்ல திறமையான நடிகர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கேற்றார் போல் கனகச்சிதமாக நடிக்க கூடியவர். தமிழ் மட்டுமின்றி

shankar-kamal-cinemapettai

3 தரமான இயக்குனர்களை களமிறக்கும் ஷங்கர்.. கமலால் வந்த பிரச்சனையை சமாளிக்க இப்படி ஒரு திட்டம்

ஷங்கர் தற்போது பல நாட்களாக கிடப்பில் போட்ட இந்தியன் 2 படத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார். இப்போது சென்னையில் பிரமாண்ட செட் போட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து

shankar-indian2-cinemapettai

ஷங்கருக்கு தோள் கொடுத்து தூக்கி விடும் இயக்குனர்கள்.. வேகமெடுக்கும் இந்தியன் 2

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் சில பல பிரச்சனைகளின் காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு

suriya dhanush

தனுஷ் நடிக்க ஆசைப்பட்ட கதை.. சுயநலமாக பயன்படுத்திக்கொண்ட சூர்யா

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கிய மணிரத்னம் அதன் முதல் பாகத்தை வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் செய்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி

angadi-theru-mahesh

அங்காடித்தெரு மகேஷ்க்கு நடந்த சோகம்.. வதந்தியால் நடந்த கொடுமை

அங்காடி தெரு படத்தின் மூலம் தனக்கென்று சினிமா துறையில் ஒரு பெயரை எடுத்தவர் நடிகர் மகேஷ். கிராமத்து பையனாக, தத்ரூபமான நடிப்பை அந்தப் படத்தில் வெளிப்படுத்தி அனைவரின்

jail

16வது நாளில் நடந்த விபரீதம்.. 40 நாட்கள் வரை தியாகம் செய்த ஜெயில் படக்குழுவினர்

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கும் திரைப்படம் ஜெயில். இப்படம் வெளியாவதற்கு முன்பே பல சிக்கல்களை சந்தித்து ஒரு

gv prakash kumar

நடிப்பில் மிரட்டும் ஜி வி பிரகாஷ்.. எல்லா வித்தையும் கற்றுக் கொடுத்தது அவர்தான்

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயில். இப்படத்தில் அபர்ணதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ்

gv-prakash

ரிலீஸ் சிக்கலில் மாட்டிக் கொண்ட ஜீவி பிரகாஷின் படம்.. கோர்ட்டு வரை சென்ற விவகாரம்

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ஜெயில். இப்படத்தை கிரெய்க்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஜி வி பிரகாஷ் உடன்

aranthangi-nisha

விஜய் டிவி அறந்தாங்கி நிஷாக்கு அடித்த ஜாக்பாட்.. அதுவும் தேசிய விருது இயக்குனர் என்றால் சும்மாவா!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் தமிழில் வெளியான அங்காடித்தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில்

anjali-vasantha-balan

அங்காடித் தெருவில் அஞ்சலி முதல் சாய்ஸ் இல்லை.. வசந்தபாலன் கூறிய சீக்ரெட்!

மகேஷ் மற்றும் அஞ்சலி நடிப்பில் 2010ல் திரைக்கு வந்த திரைப்படம் அங்காடி தெரு. இயக்குனர் வசந்தபாலனின் படைப்பான இப்படம் அப்போதய தருணத்தில் சிறிய பட்ஜெட்டில் நல்ல கலெக்சன்

வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த 5 படங்கள்.. வேற மாதிரி கதை களத்தில் பின்னி விட்டார்

தமிழ் சினிமாவில் பிரபலமாக விட்டாலும் தனது திறமையான இயக்கம் மற்றும் திரைக்கதையால் இரண்டே படத்தின் மூலம் அங்கீகாரம் பெற்றவர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் வெளிவந்த வெயில், அங்காடித்தெரு

vasanthabalan-cinemapettai

மரணத்தின் விளிம்பில் தத்தளித்த வசந்தபாலன்.. 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காப்பாற்றிய நண்பர்கள்

தமிழ் சினிமாவில் எதார்த்த இயக்குனர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இயக்குனர் வசந்தபாலனுக்கு சமீபத்தில் கொரானா தொற்று ஏற்பட்டு மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டார். முதலில் பெரிய

சிம்பு, தனுஷ் பட வாய்ப்புகள் வேண்டாம்.. முன்னணி ஹீரோக்களை மிரள விட்ட இயக்குனர் வசந்தபாலன்

தமிழ் சினிமாவிற்கு ஆல்பம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பிரபல இயக்குனர் தான் வசந்தபாலன். அதன் பின் இவர் இயக்கிய ‘வெயில்’ என்ற படத்திற்கு தேசிய விருதை

ravi-mariya

21 ஆண்டிற்கு முன்பே தளபதியின் சூப்பர் ஹிட் படத்தில் நடித்த ரவி மரியா.. வில்லனை தாண்டி இவர் இயக்கிய 2 படங்கள் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகர் ரவி மரியா. இவரது நடிப்பில்

vasanthabalan-hero-arjun-dass

அங்காடித்தெரு இயக்குனருடன் ஹீரோவாக களமிறங்கும் மாஸ்டர் பட வில்லன்.. அலற வைக்கும் அப்டேட்!

கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் தனது பெருமையை நிலைநாட்டியவர் தான் அர்ஜுன் தாஸ். இவரது வசீகர தோற்றத்திற்கும், கணீர் குரலுக்கும் தனி