கைவிட்ட படத்தை கையில் எடுக்கும் சூர்யா, அதுவும் முரட்டு இயக்குனருடன்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கமர்சியல் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று