நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் முடிச்சு போடும் நேரம்.. முக்கியமான 200 புள்ளிகளுக்கு மட்டும் அழைப்பு
தமிழ் சினிமாவிற்கு ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து தன்னுடைய விடா முயற்சியினாலும் உழைப்பினாலும் தற்போது தமிழ் நடிகைகளின் அதிக சம்பளம்