முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. சிதறும் ஓட்டுக்கள், மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
Vijay : தளபதி விஜய், தனது நீண்டநாள் திரைப் பயணத்தை முடித்து, முழுமையான அரசியல் பயணத்தை தொடங்கியிருப்பது சமீபத்திய முக்கிய செய்தியாகியுள்ளது. பல வருடங்களாகவே அரசியல் நோக்கத்துடன்