விஜய் ஆண்டனி கூட எல்லாம் யார் நடிப்பா? சீன் போட்ட பப்ளிமாஸ் நடிகை
இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக உருவெடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. ஆரம்பத்தில் நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து