வெற்றிமாறன் கதையில் செட்டே ஆகாத 2 டபுள் ஹீரோக்கள்.. பேசியே சோலியை முடிக்கும் விஜய் சேதுபதி
வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது இறைவன் மிகப் பெரியவன், மனுசி போன்ற படங்களை தயாரித்தும் வருகிறார். இவரை தனுஷ் அடிக்கடி