Jawaan release date

மொட்ட மண்டையுடன் ஜவான் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்.. அட்லி கேரியருக்கு நாள் குறிச்சாச்சு!

மொட்டை தலையுடன், கையில் துப்பாக்கி ஏந்தி இருக்கும் ஷாருக்கானின் போஸ்டர் ரிலீஸ் தேதியோடு வெளியிடப்பட்டிருக்கிறது.

vijay sethupathy-vetrimaaran

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.. விஜய் சேதுபதியை வழிக்கு கொண்டு வந்த வெற்றிமாறன்

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல் விஜய் சேதுபதியை வெற்றிமாறன் தன் வழிக்கு கொண்டு வந்து விட்டாராம்.

vijay-sethupathi-3

விஜய் சேதுபதி வைத்தெல்லாம் என்னால் படம் பண்ண முடியாது.. கொந்தளித்த இயக்குனர்

விஜய் சேதுபதியின் கால்ஷீட்டுக்காக பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தவமாய் தவம் கிடக்கும் அளவிற்கு அவர் வெற்றி கொடி நாட்டியிருக்கிறார்.

vijaysethupathi

சின்ன கல்லு பெத்த லாபம் அடிக்கும் விஜய் சேதுபதி.. வெறும் 20 நாட்களுக்கு இவ்வளவு கோடிகளா!

விஜய் சேதுபதி புதிய படத்தில் 20 நாட்களில் நடிப்பதற்கு வாங்கிய சம்பளம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

vijay-sethupathy

கெஸ்ட் ரோலில் பல கோடிகள் சம்பளம் வாங்கிய 5 பேர்.. கரும்பு தின்ன கூலி வாங்கிய விஜய் சேதுபதி

கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பல கோடிகளை சம்பளமாக வாங்கிய ஐந்து பிரபலங்களைப் பற்றி பார்ப்போம்.

nayanthara-actress

ஹீரோவுக்காக எழுதப்பட்ட கதை.. நயன் எண்ட்ரியால் மொத்தமாய் மாறி போன படம்

நயன்தாரா எப்படி கதைகளில் தனக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதேபோல் ரசிகர்களின் கவனமும் தன் மீது மட்டும்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்.

vijay-sethupathi

விஜய் சேதுபதி போல், அக்கட தேசத்திற்கு தஞ்சம் புகுந்த நடிகர்.. 100 கோடி கலெக்ஷன் பார்த்த படம்

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கிடைத்த இத்தகைய வெற்றியை சாதனையாக பார்க்கின்றனர்

vijay-sethupathi

விஜய் சேதுபதி விடாமல் கூடவே கூட்டி வரும் நடிகர்.. பெயரே தெரியாமல் 50க்கும் மேற்பட்ட படம் நடித்த ஆக்டர்

விஜய் சேதுபதி, நெருங்கிய நண்பர்கள் பல பேருக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

simbu trisha

மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டக்கூடிய சோகமான காதல் 6 படங்கள்.. த்ரிஷா பின்னாடி அலைந்தும் சேராமல் போன சிம்பு

காதல் சினிமாவில் ஒன்று சேராமல் போவதை எதார்த்தமான படங்களாக எடுக்கப்பட்டிருக்கும்.

vijay-sethupathi

ஆசை ஆசையாய் வாங்கிய காரை நண்பனுக்கு தாரவார்த்து கொடுத்த விஜய் சேதுபதி.. ஏமாற்றிய துரோகிக்கு வந்த கிப்ட்

விஜய் சேதுபதியோ இந்த விஷயத்தில் பரந்த மனசுடன் நண்பருக்கு உதவி செய்திருக்கிறார்.

rajini-actor-cinemapettai

உடல் தோற்றத்தில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் கல்லாக் கட்டும் 5 ஹீரோக்கள்.. ஸ்டைலை வைத்து 3 தலைமுறைகளாக அசத்தும் ரஜினி

விஜய்யை பொறுத்த வரைக்கும் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 30 வருடங்களை நெருங்கி இருந்தாலும் இன்று வரை உடல் தோற்றத்தில் எந்த ரிஸ்க்கும் எடுத்ததில்லை.

vijay-sethupathi

சேர்த்து வைத்த மொத்த பெயரையும் கெடுத்துக்கொண்ட விஜய் சேதுபதி.. அந்தரங்க காட்சியில் நடித்ததால் ஏற்பட்ட விளைவு

விஜய் சேதுபதி மோசமான காட்சியில் நடித்துள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.