குடும்ப குத்து விளக்கு மாதிரி நடிக்கிறது.. காசுக்காக பிக்பாஸ் லிப் லாக் நடிகை செய்த மட்டமான வேலை
நடிகைகளில் பலர் மார்க்கெட் இருக்கும் வரை நன்றாக பணம் பார்த்து விட்டு, மார்க்கெட் குறைந்தவுடன் சின்னத்திரை, விளம்பரங்கள், சமூக வலைத்தளங்களில் இன்ப்ளூயன்சர்கள் என சம்பாதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.