மேடை கிடைத்தால் என்னவேனாலும் பேசுவீங்களா.. படையெடுத்து போன ரஜினி ரசிகர்களால் அரண்டுபோன வாரிசு நடிகர்
வாரிசு பட ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் போது விஜய் தான் நம்பர் ஒன் என தெரிவித்த பிரபல நடிகரின் வீட்டை ரஜினி ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.