மாஸ்டர் படத்தில் மாளவிகாவுக்கு குரல் கொடுத்த விஜய் டிவி பிரபலம்.. அடேங்கப்பா இவங்களுக்கு இவ்வளவு திறமையா!
தற்போது தளபதியின் மாஸ்டர் படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு சுமார் 200 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. எனவே லோகேஷ்