234 தொகுதிகளில் விஜய் தேர்ந்தெடுத்து இருக்கும் தொகுதி.. தளபதி பயங்கரமா ஸ்கெட்ச் போடுறார் போலயே!
Thalapathy Vijay: நடிகர் விஜயின் அரசியல் வரவு, தமிழக அரசியலில் சூடு பிடிக்க வைத்திருக்கிறது. மொத்த அரசியல் கட்சிகளும் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தான் ஓடிக்கொண்டிருக்கின்றன.