5 வருடம் கிடப்பில் போட்ட படம் .. காஷ்மீரில் இருந்து கௌதம் மேனன் வெளியிட்ட தரமான ரிலீஸ் அப்டேட்
ஜம்மு காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கும் கௌதம் மேனன் அங்கிருந்து கொண்டே அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்
ஜம்மு காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கும் கௌதம் மேனன் அங்கிருந்து கொண்டே அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்
கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திற்கு போட்டியாக ஷங்கரின் பிரம்மாண்ட படம் மோதுகிறது.
தன்னுடைய கடைசி படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருக்க வேண்டும் என தனது ஆசையை சூசகமாக தெரிவித்து இருக்கிறார் ரஜினி.
விஜய் சேதுபதியிடம் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு பாதியிலேயே திருப்பி வாங்கிய தயாரிப்பாளர்.
சமந்தா சினிமாவிற்குள் வந்து 13 வருடங்கள் ஆகியும் இன்றும் தனக்கான ரசிகர் கூட்டத்தை அப்படியே வைத்திருக்கிறார்.
லியோ படத்தின் வசூலுக்கு போட்டியாகியுள்ள சூர்யாவின் 42 வது படம்.
லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி விஜய் லியோ படம் ரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்துள்ளது. இதன் மூலம் ரிலீசுக்கு பிறகும் நல்ல லாபத்தை பார்க்க உள்ளது.
ஏற்கனவே டாப் கியரில் செல்லும் லோகேஷுக்கு இப்போது அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டி இருக்கிறது.
பல வருடங்கள் கழித்து தூசி தட்டப்படும் சீயான் விக்ரமின் திரைப்படம்
லியோ படத்தில் விஜய் போட்டுள்ள கண்டிஷனர் குழம்பி போய் உள்ளார் லோகேஷ். இதனால் கமல், சூர்யா இந்த படங்களில் நடிப்பார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது மல்டி ஸ்டார்கள் நடித்து வெளிவருவதால் வசூல் ரீதியாக தமிழ் சினிமா முன்னேறி வருகிறது.
கடைசி நிமிடத்தில் அந்த போன் காலில் அதாவது ஏஜென்ட் டீனா சார் என்று சொல்லும் போது அந்த குரல் அந்த கதைக்கு ஏற்ற மாதிரி செட் ஆகவில்லை என்று லோகேஷ் நிராகரித்து விட்டார்.
அடுத்து எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் தெலுங்கு பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனாலும் அதில் வெற்றி பெற முடியாமல் இறுதிப் போட்டியாளராக வந்தார்.
இதை அடுத்து லோகேஷ் இயக்கும் அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தைப் பற்றி இயக்குனர் லோகேஷ் டீமே புரளியைக் கிளப்பி விட்டுள்ளனர்.
ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதற்கேற்றவாறு நடித்துக் கொடுப்பதில் சகலகலா வல்லவன் என்றே சொல்லலாம்.
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் இணைந்து இருக்கிறார்.
கமல் சந்தித்த பிரச்சனையை தற்போது நடிகர் விக்ரமும் சந்திக்க உள்ளார். அவருடைய படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
கெளதம் வாசுதேவ் மேனனால் பொன்னியின் செல்வன் நாயகனுக்கு வந்த ஆப்பு.
போலீஸ் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்த 6 நடிகர்கள்.
விஜய் ஐந்து வருடங்களாக தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில் 100 கோடி வசூல் தந்து மாபெரும் வெற்றியை ஒரு படம் பெற்றுத்தந்தது
இவர் நடித்த பல படங்களில் அதிகமாக மக்களை கவர்ந்த இவரின் ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.
தமிழில் வெளியாகும் 6 படங்கள் கேரளாவிலும் மாஸ் காட்ட காத்திருக்கிறது.
ஒரே ஒரு நடிகைக்கு மட்டும் நயன்தாரா மீது அப்படி என்னதான் கோபமோ தெரியவில்லை. பல விஷயங்களில் அவரை சீண்டும் விதமாக பேட்டி கொடுத்து மீடியாவை பரபரப்பாகி கொண்டு இருக்கிறார்.
2 நல்ல கதைகளை தவறவிட்ட துரு விக்ரம் எவ்வளவு போராடியும் ஜெயிக்க முடியாமல் அடைந்த தோல்வி.
இவரை நம்பி போன ஒரு முன்னணி நடிகரை கழுத்து அறுத்து விட்ட மாதிரி இவருடைய செயல்கள் இருந்திருக்கிறது. இவரால் இன்னும் அந்த ஹீரோ ஒரு நல்ல நிலைமைக்கு வர முடியாமல் தவித்து வருகிறார்.
கமல் தனது படத்தில் நடிக்க கூப்பிடும் வர மறுத்த நடிகர்.
நடிகர் விக்ரமின் வைரலாகும் புகைப்படங்கள்.
இந்நிலையில் லோகேஷ் யுனிவர்சில் ஒரு அதிரடி திருப்பம் நடந்துள்ளது. இது நிச்சயம் யாரும் எதிர்பாராத ஒன்றுதான்.
டாப் 6 நடிகர்கள் தங்களுடைய படங்களில் திருநங்கை கதாபாத்திரமாக இருந்தாலும் முக சலிப்பும், சஞ்சலமுமின்றி அல்டிமேட் நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்கள்.