bigg-boss-6-contestants

சும்மா தின்னுட்டு தின்னுட்டு டைட்டில வின் பண்ணலாம்னு நினைச்சீங்களா?. போட்டியாளர்களை வச்சி செஞ்ச பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க் போட்டியாளர்களை அலற விட்டுள்ளார் பிக் பாஸ்.

myna-nandhini-bb-camara

கேமராவை மறந்து பைனலிஸ்ட், வின்னர் யாருனு அப்பட்டமாக கூறிய மைனா.. பதறிப்போன பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் என்பதை வெளிப்படையாக பேசி மைனா நந்தினி போட்டு உடைத்து விட்டார்.

Kamal-Azim-Cinemapettai

மன்னாதி மன்னர்களும் மண்ணை கவ்விய வரலாறு உண்டு.. கோமாளி அசீமை கதறவிட்ட தரமான சம்பவம்

ப்போது வெளியான ப்ரோமோவில் கூட கமல் உங்களிடம் பேசும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை, கட்டப்பஞ்சாயத்து என்றால் என்ன என்று அவரை கண்டபடி வெளுத்து வாங்கி விட்டார்.

ilayaraja-shankar

இளையராஜா இல்லாமல் ஹிட் கொடுத்த 5 இயக்குனர்கள்.. சுத்தமாகவே கண்டு கொள்ளாத ஷங்கர்

இசைஞானி இளையராஜாவை வைத்தே, பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்களின் மத்தியில் அவரை இதுவரை 5 இயக்குனர்கள் பயன்படுத்தவே இல்லை.

kamal-bigboss-vijay-tv

ஏற்கனவே டிஆர்பி மண்ணை கவ்விடுச்சே.. இதுல கண்டெண்ட் கொடுக்கும் பஜாரியை கழட்டி விடும் பிக் பாஸ்

ஜனனியை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அடுத்து எலிமினேட் ஆகி வெளியே போகும் நபர் யார் என்பது தெரியவந்துள்ளது.

முன்கூட்டியே நடத்தப்படும் பிக் பாஸ் எலிமினேஷன்.. அடுத்த சவாலுக்கு அவசர அவசரமாக கிளம்பும் ஆண்டவர்

திடீரென்று கமல் வெளியூருக்கு கிளம்பியதால் அவசர அவசரமாக முன்கூட்டியே நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு.