15 வயது வித்தியாசம், அருண் விஜய்யின் அண்ணியை திருமணம் செய்யும் விஷால்.. வயசானாலும் தரமான செலெக்ஷன்
விஷால் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கி பின்னர் நடிகர் சங்க தலைவர் ஆனார். பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நடிகர் சங்க தலைவராக இன்று வரை தொடர்ந்து வருகிறார்.