atharvaa-vinay

கிடைத்த வெற்றியை காப்பாற்ற போராடும் 6 ஹீரோக்கள்.. நாசுக்காக ரூட்டை மாற்றிய வினய்

சினிமாவில் கதாநாயகனாக நடித்த நடிகர்கள் பலரும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். அவர்களது முயற்சி சிலருக்கு வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி தருகிறது. அப்படித்தான் தொடக்கத்தில் வெற்றிகளை ருசித்த 6 நடிகர்கள், தங்களுக்கு கிடைத்த வெற்றியை சரியாக தக்க வைத்துக் கொள்ளாமல் தடம் மாறிப் போய்விட்டனர்.

விமல்: ஆரம்பத்தில் இவர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி, அதன்பிறகு களவாணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. அதை தக்க வைத்துக் கொண்டு தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என பல படங்கள் இவரது நடிப்பில் வெளியானது.

ஆனால் இவர் சரியான கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்காமல் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்ததால் ரசிகர்களிடம் தன்னுடைய பெயரை டேமேஜ் ஆகி கொண்டார்.

ஜெய்: தளபதி விஜய்யின் தம்பியாக பகவதி படத்தில் மூலம் நடித்த வெகு சீக்கிரமே ரசிகர்களுக்குப் பரிட்சயமான ஜெய், ஹீரோவாகவும், 2வது கதாநாயகனாகவும் சென்னை-28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு-2 என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இருப்பினும் இவருடைய நடிப்பில் வெளியான ஒரு சில படங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் எண்ணித் துணிக என்ற திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி ரிலீஸாகிறது.

அதர்வா: முரளியின் மகனாக வாரிசு நடிகராக 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அதர்வா அதன்பிறகு முப்பொழுதும் உன் கற்பனை, பரதேசி அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்தார். இருப்பினும் கிடைத்த வெற்றியை சரியாக பயன்படுத்தாத அதர்வா கதைகளை தேர்வு செய்வதில் தடுமாறினார்.

இதனால் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் விடாமுயற்சியை விடாத அதர்வா ஒரு சில ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் குருதி ஆட்டம் என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

விஷ்ணு விஷால்: வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் நடிகர்களின் லிஸ்டில் இருக்கும் விஷ்ணு விஷால், தமிழ் சினிமாவிற்கு வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் நீர்ப்பறவை, சைக்கோ திரில்லர் திரைப்படமான ராட்சசன் படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இருப்பினும் அவரால் முன்னணி நடிகராக மாற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் இவர் படுக்கையில் படுத்திருப்பது போல் இருக்கும் நிர்வாண புகைப்படம் வெளியாகி ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

ஜீவா: இதுவரை 82 படங்கள் நடித்திருந்தாலும் டாப் ஹீரோ லிஸ்டில் மட்டும் வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஜீவா, அதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். பிரபல தயாரிப்பாளரின் மகனாக தமிழ் சினிமாவில் மிக எளிதாகக் நுழைந்த ஜீவாவின் ஆரம்ப காலகட்ட படங்களான ஆசை ஆசையாய், தித்திக்குதே, கச்சேரி ஆரம்பம் போன்ற சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு கிடைத்த வெற்றியை காப்பாற்ற தெரியாமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்காத ஜீவா, தனது மார்க்கெட்டை இழந்து தற்போது வரை வளரும் நடிகராகவே தென்படுகிறார்.

வினய்: இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதைத்தொடர்ந்து மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு என அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் எந்த படமும் அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கொடுக்காததால் வில்லனாக மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் அவதாரம் எடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவருடைய உயரத்திற்கும் தோற்றத்திற்கும் வில்லன் வேடம் பக்காவாக செட் ஆகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் வில்லனாக மிரட்டியுள்ளார். ஹீரோவாக நடித்தபோது கிடைக்காத வரவேற்பு தற்போது வினய் தன்னுடைய ரூட்டை மாற்றி வில்லனாக நடிப்பதில் கிடைக்கிறது

vishnu-vishal

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட விஷ்ணு விஷால்.. விவாகரத்துக்கு பின் விழும் பலத்த அடிகள்

வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி போன்ற டீசன்டான படங்களை கொடுத்து மக்கள் மனதை வென்றவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த

kumki

காடுகளை மையப்படுத்தி உருவான 5 படங்கள்.. விக்ரம் பிரபுக்கு பிள்ளையார்சுழி போட்ட கும்கி

காடுகளை மையமாகக்கொண்டு எத்தனையோ படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்தாலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இந்த 5 படங்களும் ரசிகர்களை இயற்கையுடன் சேர்ந்து ரசித்துப் பார்க்க வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக

vishnu-vishal-1-cinemapettai

தேவையா இந்த பொழப்பு.? வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது வரை தனக்கான இடத்தை பிடிப்பதற்காக சினிமாவில் போராடி வருகிறார். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற விஷ்ணுவிஷால்

vishnu-vishal

ஹாலிவுட்டை மிஞ்சிய தமிழ் சினிமா.. அதிகரிக்கும் இளைஞர்களை சீரழிக்கும் பலான காட்சிகள்

ஹாலிவுட் படங்களில் லிப் லாக் காட்சிகள், ஆடையின்றி நடிப்பது என்பது ஒரு சர்வ சாதாரண விஷயம்தான். ஆனால் தமிழ் சினிமாவில் இதுபோன்ற காட்சிகள் வைத்தால் சென்சாரில் இது

மினிமம் பட்ஜெட்டில் அதிகமா கல்லா கட்டிய 8 படங்கள்.. பத்து மடங்கு லாபம் பார்த்த த்ரில்லர் படம்

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் வசூலில் பல மடங்கு லாபம் பார்ப்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் சிறு பட்ஜெட்டில் படம் உருவாகி பல கோடிகள்

Master

ஹிந்தியில் ரீமேக் செய்யப்போகும் 7 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்.. அங்கே ஓடலைன்னா நாங்க பொறுப்பல்ல

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் ஹிட்டடித்த

jayam-ravi

எதிர்பார்ப்பை கிளப்பிய 6 படங்களின் இரண்டாம் பாகம்.. ஸ்கெட்ச் போட்டு கவுத்துட்ட ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது வழக்கம்தான். அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன், அதைத்தொடர்ந்து கமலஹாசனின் விஸ்வரூபம்,

கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு வீணா போகாது.. சூரி உருக்கம்

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார். விஷ்ணு விஷாலின் வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியால் பரோட்டா

tamil-actor-jai

ஜெய் தவறவிட்ட 4 படங்கள்.. இவர் நடிச்சிருந்தா தலையெழுத்தே மாறியிருக்கும்

தமிழ் திரையுலகில் சுப்ரமணியபுரம், சென்னை 28 உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த நடிகர் ஜெய் நடிப்பில் சமீபகாலமாக வெளிவரும் படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.

vishnu-vishal-1-cinemapettai

ஜென்மத்துக்கும் அவரை மன்னிக்க மாட்டேன்.. ஆக்ரோஷத்துடன் விஷ்ணு விஷால் வெளியிட்ட பேட்டி

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் விஷ்ணு விஷால், முதல் முதலாக சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின்

Suriya

சூரியிடம் துருவி துருவி கேள்வி கேட்ட போலீஸ்.. பண மோசடியில் சிக்கிய விஷ்ணு விஷாலின் தந்தை

விஷ்ணு விஷாலின் வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற பல படங்களில் சூரி நடித்துள்ளார். இதனால் விஷ்ணு விஷால் மற்றும் சூரி

dinesh-kalaiyarasan

நம்பாமல் கைவிடப்பட்ட 6 நடிகர்கள்.. அட்லீஸ்ட் டபுள் ஹீரோ சப்ஜெக்டாவது வாய்ப்பு கொடுங்கள்

தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் தனக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் சில நடிகர்கள் சினிமாவில் வளர முடியாமல் போகிறது. இதனால் அவர்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் பறிபோகிறது.

amala-paul

தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் அமலாபால்.. மீண்டும் உருவாகும் வெற்றிக்கூட்டணி

தமிழ் சினிமாவில் அறிமுகமான சில வருடங்களிலேயே முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர் நடிகை அமலா பால். விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி என மாஸ்

விஷ்ணு விஷாலை பிடித்து ஆட்டும் கெட்ட நேரம்.. ராட்சசனை வைத்து இன்றுவரை ஓட்டிய கதை

தற்போது பல நடிகர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் வைத்து அதன் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்கள். அவ்வாறு விஷ்ணு விஷால் தன் தயாரிப்பு நிறுவனம் மூலம்

lokesh-cinemapettai

இந்தியில் ரீமேக்காகும் 5 தமிழ் படங்கள்.. தரமான சம்பவம் செய்யும் லோகேஷ் கனகராஜ்

ஒரு காலகட்டத்தில் மற்ற மொழிப் படங்கள் தமிழில் ரீமேக் செய்து வெளியாகும். அந்தப் படங்கள் இங்குள்ள தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தையும் ஈட்டித் தரும். ஆனால் தற்போது தமிழில்

soori-vishnuvishal-cinemapettai

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த சூரி.. கைதாக போகும் விஷ்ணு விஷாலின் தந்தை

சூரி காமெடி நடிகராக நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடியில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரியாக மாறினார். இந்தப்

fir-beast

எஃப்ஐஆர் போல சிக்கலில் மாட்டிய பீஸ்ட்.. புக்கிங் போட்டாச்சுனு பக்கு பக்குனு இருக்குல

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படத்தின் ட்ரைலர், பாடல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 13-ஆம்

Manjuma-Mohan

மஞ்சிமா மோகனுக்கு நடந்த பெரும் சோகம்.. அவரால் சினிமா வாய்ப்பை இழந்த பரிதாபம்

மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு நடிக்க வந்தவர் நடிகை மஞ்சிமா மோகன். சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எப்ஐஆர் திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம்

arya-magamuni

நல்ல கதை அமைந்தும் வெற்றி பெறாத 5 படங்கள்.. இதுல விருது வாங்கியும் அதிர்ஷ்டம் இல்லாத ஆர்யா

பொதுவாக ஒரு திரைப்படம் வெற்றிபெற வேண்டுமென்றால் நல்ல கதை இருந்தால் மட்டும் போதும் என்ற ஒரு கருத்து உண்டு. இதெல்லாம் சில காலங்களுக்கு முன்பு வரை தான்.

vishnu-vishal

விஷ்ணு விஷால் படத்திற்கு திடீர் தடை.. அதிர்ச்சியில் படக்குழு!

ராட்சசன் படத்தின் வெற்றிக்கு பின் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது விஷ்ணு விஷாலின் அடுத்த படம். இந்த படம் நாளை வெளிவரும் சூழ்நிலையில் தற்போது ஒரு புதிய பிரச்சினையை

ajith-kumar

அஜித்துடன் மறக்க முடியாத அந்த அனுபவம்.. மனம் திறக்கும் எஃப் ஐ ஆர் பட இயக்குனர்

நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய வி வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடித்துள்ள திரைப்படம் எஃப் ஐ ஆர். இந்த படத்தின் மூலம் உதவி இயக்குனராக இருந்த மனு

fir-vishnu-vishal

விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் படம் தேறுமா? தேறாதா.? அனல் பறக்க வெளிவந்த விமர்சனம்!

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரெபேக்கா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம்

vishnuvishal-sivakarthikeyan

சிவகார்த்திகேயனால் என் வாழ்க்கையே போச்சு.. கண்ணீர் விட்ட விஷ்ணு விஷால்

தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நல்ல நல்ல படங்களாக கொடுக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் விஷ்ணு விஷால். ஆனால் சமீபகாலமாக பெரிய வெற்றிப்படங்கள் கொடுத்தும்

Fir-twitter-review-3

விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் எப்படி இருக்கு? அதிரடியாக வெளிவந்த ட்விட்டர் விமர்சனங்கள்

ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால் தற்போது நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் எஃப் ஐ ஆர். ஆக்ஷன் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின்

vishnu-vishal

ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த விஷ்ணு விஷால்.. என்னது இத்தனை கோடியா.!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள எஃப் ஐ ஆர் படத்தில் ஒரு முஸ்லிம் இளைஞனாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய

dhanush-vishnu-vishal

ரிலீசுக்கு முன்னரே ராட்சசனை மிஞ்சிய எஃப் ஐ ஆர்.. அட நம்ம தனுஷும் கன்ஃபார்ம் பண்ணிட்டாரு

தமிழில் எப்போதாவது ஒரு படம் நம்மை மிரட்டும் லெவலுக்கு வருவதுண்டு. அப்படி 2018 ஆம் ஆண்டு வெளியான படம்தான் ராட்சசன். இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலா

manjima-mohan

எப்படி இருந்த மஞ்சுமா, இப்படி ஆகிட்டாங்களே.. வருத்தப்பட வைக்கும் அவரது சினிமா கேரியர்

90களில் தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து, அதன் பிறகு கடந்த 2016ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம்

soori-vishnu-vishal

உயிர் இருக்கும் வரை சூரியை மன்னிக்க மாட்டேன்.. செம கோபத்தில் விஷ்ணுவிஷால்!

தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்கள் மிகக் குறைவுதான். அந்த வகையில் இவர் படம் என்றால் நன்றாக இருக்கும் என நம்பிக்கையை சில

vishnu-vishal

அவரால் கிடைக்கும் வெற்றி எனக்கு வேண்டவே வேண்டாம்.. உச்சகட்ட கோபத்தில் விஷ்ணு விஷால்

சினிமா என்றாலே பணமோசடி என்பது சகஜம் தான், அந்த வகையில் தற்போது முன்னணி நடிகர் ஒருவரை விஷ்ணு விஷாலின் அப்பா ஏமாற்றியதாக கூறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.