ayalaan-movie-review

Ayalaan Movie Review – சர்க்கரைப் பொங்கலாக தித்திக்கும் சிவகார்த்திகேயனின் அயலான்.. முழு விமர்சனம்

Ayalaan Movie Review : சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் ஷூட்டிங் 2018 தொடங்கிய நிலையில் சில காரணங்களினால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஒரு வழியாக இந்த

channels logo

பொங்கலுக்கு மோதப் போகும் 8 புது படங்கள்.. டிஆர்பிக்காக அடித்துக் கொள்ளும் நான்கு சேனல்கள்

ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டு புத்தம்புது படங்களை ஒளிபரப்பு செய்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிப்பதற்காக மோதிக் கொண்டு வருகிறார்கள்.

yogi babu

முன்னணி இயக்குனர்கள் ஆனாலும் நோ சொல்லும் யோகி.. காரணம் கேட்டு அதிர்ந்து போன கோலிவுட்

போட்,  மிஸ் மேஜிக், மெடிக்கல் மிராக்கிள், பெரிய ஆண்டவர், ஆலம்பனா, சைத்தான் கா பச்சா,வீரப்பன் கஜானா  என கைவசம் 26 படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார் யோகி பாபு

Jawaan release date

ஷாருக்கான் வாலை விடாமல் பிடித்துக் கொள்ளும் நடிகர்.. மூன்று மடங்கு சம்பளத்துக்கு அட்லீயை வைத்து விட்ட தூது

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள லயன் படத்தில ஷாருக்கான் தன்னுடன் யோகி பாபு நடிக்க வேண்டும் என்று அட்லீயிடம் கண்டிப்புடன் கூறிவிட்டாராம்

ayalaan-trailer

கற்பனைக்கு எட்டாத இயற்கையின் பரிசு.. ஏலியன் துணையோடு வரும் சிவகார்த்திகேயன், வைரலாகும் அயலான் ட்ரெய்லர்

Ayalaan Trailer: சிவகார்த்திகேயனின் அயலான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களம் இறங்கும் இப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரவிக்குமார்

ott-movies

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.. கோஸ்ட் உடன் மோத போகும் யோகிபாபுவின் குய்கோ

This Week OTT Release Movies: என்னதான் நமக்கு பிடித்த படங்களை தியேட்டரில் பார்த்தாலும் ஓடிடியில் அது எப்போது வெளியாகும் என காத்திருக்கும் ரசிகர்களும் உண்டு. இப்படி

boat teaser

உயிர் பிழைக்கும் ஆசையில் மிருகமாய் மாறிய கூட்டம்.. யோகிபாபுவின் போட் டீசர் எப்படி இருக்கு.?

Boat Teaser: காமெடி மட்டுமல்லாமல் கதையின் நாயகனாகவும் அசத்தும் யோகி பாபு தற்போது சிம்பு தேவனுடன் கைகோர்த்துள்ளார். இந்த கூட்டணியுடன் கௌரி ஜி கிஷன், சின்னி ஜெயந்த்,

vijay-vikram-ott

இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 10 படங்கள்.. விஜய்க்கு டஃப் கொடுக்கும் விக்ரம்

This Week Theatre and OTT Release Movies: ஒவ்வொரு வாரமும் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் எக்கச்சக்க படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த

shot-boot-three-trailer

வெங்கட் பிரபுவோடு ஷாட் பூட் த்ரீ விளையாடும் சினேகா.. ட்ரெண்டாகும் ட்ரெய்லர்

Venkat Prabhu-Sneha: திருமணத்திற்கு பிறகு தனக்கான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வரும் சினேகா இப்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஷாட் பூட் த்ரீ படத்தில் நடித்துள்ளார். குழந்தைகளின் சேட்டையை மையப்படுத்தி உருவாகி உள்ள இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

கலக்கலாக இருக்கும் இந்த வீடியோவின் ஆரம்பத்திலேயே வெங்கட் பிரபு, சினேகாவின் மகன் எனக்கு போர் அடிக்குது ஒரு தம்பி வேணும் என்று கேட்கிறார். அதைத்தொடர்ந்து அவரின் பிறந்தநாளுக்கு ஒரு நாயை பரிசாக கொடுக்கின்றனர்.

Also read: எஸ்ஜே சூர்யாவை டீலில் விட்ட வெங்கட் பிரபு.. விஜய் உடன் மோத போகும் ஹாண்ட்சம் வில்லன்

அதை தம்பி போல் பார்த்துக் கொள்ளும் சினேகாவின் மகன் தன் இரண்டு நண்பர்களோடு அடிக்கும் கூத்து பசங்க படத்தை நினைவூட்டுகிறது. ஆனால் திடீரென அந்த நாய் காணாமல் போகவே பதறி அடித்துக் கொண்டு அனைவரும் தேடுகின்றனர்.

அதைத்தொடர்ந்து யோகி பாபுவின் கைக்கு வரும் அந்த நாய் மீண்டும் தன் உரிமையாளரிடம் சென்றதா என்ற எதிர்பார்ப்புடன் ட்ரெய்லர் முடிகிறது. அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கியிருக்கும் இப்படத்தை யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

Also read: அட்லீயை பழிவாங்க வெங்கட் பிரபுவை பகடையாக்கிய ஏ.ஜி.எஸ்.. பல்லை கடிச்சிக்கிட்டு பொறுத்துப்போகும் தளபதி

மேலும் பின்னணி இசை, ஒளிப்பதிவு அனைத்தையும் பார்க்கும் போது நிச்சயம் இது ஃபீல் குட் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குழந்தைகளை மையப்படுத்தி பல படங்கள் வெளிவந்தாலும் ஒவ்வொன்றும் புது அனுபவத்தை தான் கொடுக்கிறது. அந்த வகையில் இந்த ஷாட் பூட் த்ரீ நிச்சயம் குடும்ப ஆடியன்ஸை கவரும்.