டான்ஸ் ஆட சொன்னா ஸ்டண்ட் ஷோ காட்றாங்க.. டிஆர்பிக்காக ஓவரா போகும் சேனல்
TV Channels: இப்போதெல்லாம் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. எல்லாமே எதார்த்தத்தை மீறிய நிகழ்ச்சிகளாக இருக்கிறது. கைத்தட்டல் வேண்டும் டிஆர்பி வேண்டும் என்பதற்காகவே