வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொது இடத்தில் போடவேண்டிய டிரஸ்ஸா இது? தமன்னா அட்டகாசம்

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. முன்பெல்லாம் கவர்ச்சியில் கலக்கி வந்த தமன்னா எப்போது கமர்சியல் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

அந்தவகையில் ஹாட்ஸ்டார் என்ற ஓடிடி தளத்திற்காக தமன்னா நடித்த நவம்பர் ஸ்டோரி என்ற வெப்சீரிஸ் ரசிகர்களை கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து ஹீரோயின் படங்களிலும் நடித்து வருகிறார். கேப்பில் மார்க்கெட் போய்விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது கமர்ஷியல் படங்களிலும் தலைகாட்டி வருகிறார்.

கமர்சியல் படங்கள் என்றால் என்ன ஹீரோவை சுற்றி சுற்றி காதலிப்பது பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவது அவ்வளவுதான். அதையும் விட்டுக்கொடுக்காமல் தன்னுடைய மார்க்கெட் எந்த விதத்திலும் இறங்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக கட்டம் கட்டி வேலை செய்து வருகிறார் தமன்னா.

tamannaah bhatia
tamannaah bhatia

தமன்னா என்னதான் படங்களில் கவர்ச்சி உடை அணிந்து வந்தாலும் அவர் பொது இடத்திற்கு வரும்போது அவர் அணிந்து வரும் உடையுடன் தமன்னாவை பார்க்க பலரும் தவம் கிடக்கின்றனர். அதற்கு காரணமும் இருக்கிறது. தமன்னா பெரும்பாலும் இரவு நேரத்தில் வீட்டில் அணியும் உடையுடன் அவ்வப்போது வெளியில் வந்துவிடுவார்.

tamannaah bhatia
tamannaah bhatia

அவர் படத்தில் நடிக்கும் புகைப் படங்களை விட இந்த மாதிரி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பெருமூச்சுவிட வைக்கும். அப்படி மீண்டும் சமீபத்தில் ஒரு இடத்திற்கு வந்த தமன்னாவின் உடை பார்ப்பவர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துவிட்டது.

Trending News