வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

இதை விட சின்ன டிரஸ் இல்லையா தமன்னா.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன்னா. வடக்கிலிருந்து வந்து தென்னிந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய நடிகைகளில் மிக முக்கியமானவர். கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.

அதுவும் கடைசியாக ஹாட்ஸ்டார் படத்தில் தமன்னா நடிப்பில் வெளியான வெப்சீரிஸ் ஒன்று மாபெரும் வெற்றி பெற்று அவருடைய நடிப்புக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. அதேபோல் படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில் இனிமேல் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் கமர்சியல் படங்கள் கிடைத்தாலும் கவர்ச்சி காட்டி தாராளமாக நடிப்பதால் அவருக்கு இரண்டு பக்கமும் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

தமன்னா எப்போதுமே பொதுவெளியில் கேஷுவல் உடையில் செல்வது வழக்கம் தான். ஆனால் அதைப் பார்க்கும் ரசிகர்களுக்கு தான் அவர்களது கவலை தெரியும். பால் பப்பாளி போலிருக்கும் தமன்னாவை யாருக்கு தான் பிடிக்காது.

tamannaah
tamannaah

அந்த வகையில் சமீபத்தில் பொதுவெளியில் வந்த சமந்தா அநியாயத்திற்கு சின்ன உடையில் வந்ததைப் பார்த்து அசந்துபோன ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடுகின்றனர். தமன்னா தற்போது தமிழ் தெலுங்கு மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் முக்கியமான நடிகையாக மாறி விட்டார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

tamannaah
tamannaah

Trending News