சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

குண்டா கொழு கொழுவென மாறிய தமன்னா.. உச்சி முதல் பாதம் வரை எல்லாம் ஒரே சைஸில் இருக்கே!

தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அவருக்கு பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படம் தான்.

அதனைத் தொடர்ந்து வெகு விரைவிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். சூர்யாவுடன் நடித்த அயன் படம் தமன்னாவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கியது.

அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் சுறா படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வழக்கம்போல் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஆட்சி செய்து வந்த தமன்னாவுக்கு சமீபத்தில் கொரானா வந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்காக சிகிச்சையில் இருந்த தமன்னா திடீரென புசுபுசுவென உடல் எடையை கூட்டி குண்டா கொழு கொழுவென்று மாறிய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்களுக்கு ஏற்ற உடல் அமைப்பு கொண்ட ஒரே நடிகை தமன்னா தான். செஞ்சி வச்ச சிலை மாதிரி இருந்த தமன்னா தற்போது பெசஞ்சு வச்ச மாவு மாதிரி கொழகொழவென்று ஆகிவிட்டார்.

tamannah-cinemapettai
tamannah-cinemapettai

தற்போது மீண்டும் தன்னுடைய உடல் எடையை குறைக்க ஜிம்மே கதி என்று கிடக்கிறாராம். உடல் எடையை காரணம் காட்டி கையில் இருந்த கொஞ்ச நஞ்ச படவாய்ப்புகளையும் பறித்து விட்டார்களாம்.

Trending News