செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அக்கட தேசத்து ஹீரோவை நம்பி மோசம் போன டான்ஸ் நடிகை.. கல்யாணம் பண்ணாமல் வாழும் கொடுமை

Gossip News: நடிகைகளின் பல சினிமாவின் சாதக சூழ்நிலையை புரிந்து கொண்டு, நேக்காக தங்களுடைய வாழ்க்கையை செட்டில் ஆக்கிக் கொள்கிறார்கள். ஒரு சிலர் தான் என்ன செய்வது என்றே தெரியாமல், மாய பிம்பங்களை நம்பி தங்களுடைய வாழ்க்கையில் ஏமாந்து போவதோடு, திருமணமும் செய்யாமல் இருந்து கொள்கிறார்கள். பிரபல டான்ஸ் நடிகையையும் அப்படித்தான்.

பழைய நடிகை ஒருவருக்கு மிகவும் நெருக்கமான உறவு தான் இந்த டான்ஸ் நடிகை. சினிமாவுக்கு அனுப்பும் பொழுது, அதன் விளைவுகளை சொல்லாமல் அனுப்பிவிட்டார் போல இந்த பழைய நடிகை. கட்டு சிட்டான உடல்வாகு, கண்களிலேயே அத்தனை வசனங்களையும் பேசிவிடும் அளவுக்கு நடிப்புத் திறமை என கொஞ்ச நாளிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார் டான்ஸ் நடிகை.

Also Read:காமெடி நடிகருடன் உறவில் இருந்த ஹீரோயின்.. வீட்டையே லாட்ஜ் ஆக்கிய கொடுமை

எல்லா டாப் ஹீரோக்களும் அந்த நடிகை தான் என்னுடன் நடிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கும் அளவிற்கு ஆகிவிட்டது டான்ஸ் நடிகையின் டிமாண்ட். என்னதான் குறுகிய காலத்திலேயே பெரிய ஹீரோயின் ஆகியிருந்தாலும், அட்ஜஸ்ட்மென்ட் என்னும் வார்த்தை எல்லாம் நடிகையின் அகராதியிலேயே கிடையாது. நடிகையின் வாழ்க்கை இப்படி சென்று கொண்டிருக்கும் பொழுது தான் அந்த அக்கட தேசத்து ஹீரோவின் பார்வை அவர் மீது விழுந்திருக்கிறது.

காதல் வலை வீசிய அக்கட தேசத்து ஹீரோ

தன்னுடைய ஹிட் படத்தில் டான்ஸ் நடிகையை நடிக்க வைக்க புக் செய்து இருக்கிறார் அந்த அக்கட தேசத்து ஹீரோ. நடிகை எதற்கும் விழமாட்டார் என்பதை விசாரித்த ஹீரோ, காதல் வலையை வீசிவிட்டார். ஏற்கனவே நடிகைகள் கொண்டாடும் வசீகரமான ஹீரோ இவர் என்பதால் நடிகையும் அவர் வீசிய வலையில் விழுந்து விட்டார்.

படப்பிடிப்பு முடிவதற்கு இருவருக்கும் உள்ள காதல் அதிக நெருக்கத்தை அடைந்து விட்டது. நடிகை எப்படியாவது இந்த ஹீரோ நம்மை கல்யாணம் செய்து கொள்வார் என்று மலைபோல் நம்பி இருந்தார். ஆனால் அவர் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய நிலையில் உன்னை திருமணம் செய்து கொண்டால் என் சினிமா கேரியர் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் குடும்பமும் கெட்டுவிடும் என்று பேசி இருக்கிறார்.

டான்ஸ் நடிகை இப்படி ஒரு பதிலை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. சினிமா இப்படித்தான் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளாத அந்த நடிகை காதலுக்காக அந்த ஹீரோவையே விட்டுக் கொடுத்து விட்டார். இருந்தாலும் அந்த அக்கட தேசத்து ஹீரோவை மறக்க மனம் இல்லாமல் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார்.

Also Read:கை நிறைய பணம் வாங்கிட்டு பலான போஸ் கொடுக்கும் நடிகை.. காதலனின் அனுமதியோடு தான் எல்லாம் நடக்குது

Trending News