திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

அந்தரங்க உறவில் பலான மாத்திரையால் உயிரிழந்த இயக்குனர்.. படுக்கையை விட்டு அலறி அடித்து ஓடிய மில்க் பியூட்டி

Gossip News: சினிமாவில் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் டீல் என்பது சகஜமாக நடக்கும் ஒரு விஷயம் ஆகிவிட்டது. பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் என்பதை தாண்டி, சில நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் பிடித்து திருமணத்தை மீறிய உறவும் அரங்கேறுவது உண்டு. அப்படித்தான் இந்த இயக்குனரின் காதல் கதையும் இருந்திருக்கிறது.

உள்ளூரில் எது செய்தாலும் வெளியில் தெரிந்து விடும் என பிரபலங்கள் பயப்படுவது உண்டு. அதனால் தான் அவர்களுடைய அந்தரங்க லீலைகளை வெளிநாட்டு ஷூட்டிங் சமயத்தில் வைத்துக் கொள்வது வழக்கம். சில நேரங்களில் படக்குழுவில் இருப்பவர்கள் யார் மூலமாவது விஷயம் வெளியில் தெரிந்து விடும். அப்படித்தான் இந்த இயக்குனர் மாட்டியிருக்கிறார்.

Also Read:பெற்ற அம்மாவையே மோசமா பார்த்த காட்டான்.. க்யூட் நடிகையை கடத்தி சென்று டார்ச்சர் செய்த நடிகர்

நல்ல வித்தியாசமான படங்களை இயக்கி வளர்ந்து வந்த இயக்குனர் அவர். தன்னுடைய ஹிட் படத்தின் முதல் பாதியை இந்தியாவில் முடித்துவிட்டு இரண்டாம் பாதிக்காக வெளிநாடு சென்று இருக்கிறார். அங்கே படத்தில் நடித்த மில்க் பியூட்டி நடிகையுடன் இயக்குனருக்கு நெருக்கம் அதிகமாகிவிட்டது. இருவரும் படுக்கை அறையில் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

அலறி அடித்து ஓடிய மில்க் பியூட்டி

இயக்குனருக்கு மில்க் பியூட்டி நடிகையின் மீது தீராத ஆசை இருந்ததால் விபரீதமான விஷயத்தை செய்திருக்கிறார். பலான மாத்திரைகளை அதிகமாக சாப்பிட ஆரம்பித்திருக்கிறார். அந்த மாத்திரையை சாப்பிட்டுவிட்டு, அந்தரங்க உறவில் இருந்த பொழுது இயக்குனருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார்.

இயக்குனர் அசைவற்று இருப்பதை பார்த்து மில்க் பியூட்டி நடிகை பயந்து படுக்கையை விட்டு தெறித்து ஓடி விட்டாராம். அதன் பின்னர் பட குழு அவரை மருத்துவமனையில் சேர்த்த பொழுது ஏற்கனவே உயிர் இழந்து விட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள். மேலும் அவருடைய உடலை பரிசோதித்த பொழுது அதிக எண்ணிக்கையில் பலான மாத்திரையை உட்கொண்டது தான் மரணத்திற்கு காரணம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

Also Read:நடிகரின் அழகில் பித்து பிடித்து அலைந்த ஆன்ட்டி நடிகை.. ஆசைக்கு இணங்க சொல்லி கொடுத்த டார்ச்சர்

Trending News